மேலும் அறிய

Actor Kavin: கவினுடன் இணையும் பிரபு.. வெளியான சூப்பர் அப்டேட்.. எந்த படம் தெரியுமா?

கவின் நடிக்கும் அடுத்தப் படத்தில் நடிகர் பிரபு இணைந்து நடித்துள்ளார்

அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கிவரும் படத்தில் கவுனுடன் நடிகர் பிரபு இணைந்துள்ளார்.

கவின்

விஜய் டிவியில்   ஒளிபரபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம்  பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில்  நடித்து பரவலான கவனம் ஈர்த்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார் கவின். கவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும்  இந்தப் படம் பெரியளவில் கவனிக்கப் படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் கவினுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்தடுத்தப் படங்களில் பிஸி

தற்போது கவின் பல படங்களில் நடித்து வருகிறார். பியார் பிரேம காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கவினின் அப்பாவாக லால் , நாயகியாக அதிதி பொஹங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ஸ்டார் படம் தவிர்த்து கவின் நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கும் படத்தில்  நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். நெல்சன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். அடுத்தபடியாக வெற்றிமாறனின் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவின் படத்தில் பிரபு

தற்போது கவின் தனது 5 ஆவது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்னும் ஒரு பாடல் மட்டும் மீதமிருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது இப்படத்தில் நடிகர் பிரபு கவினுடன் இணைந்து   நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கவின் மற்றும் பிரபு இணைந்து இருக்கு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ப்ரித்தி அஸ்ரானி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைத்து வருகிறார். ரோமியோ பிக்க்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget