மேலும் அறிய

Prabhas Lamborghini Car: வேகமெடுக்கும் ‘புராஜெக்ட் கே’.. லம்போகினி காரில் ஜெட் வேகத்தில் சென்ற பிரபாஸ்.. வீடியோ..!

நடிகர் பிரபாஸ் லம்போகினி காரில் வேகமாக செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் பிரபாஸ் லம்போகினி காரில் வேகமாக செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர் நடிகர் பிரபாஸ். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படம் படுதோல்வியை சந்தித்ததால், அடுத்ததாக ஒரு பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்   ‘புராஜெக்ட் கே’. 


Prabhas Lamborghini Car: வேகமெடுக்கும் ‘புராஜெக்ட் கே’.. லம்போகினி காரில் ஜெட் வேகத்தில் சென்ற பிரபாஸ்.. வீடியோ..!

நாகா அஸ்வின் இயக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், திஷா பாண்டேவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர். அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. 

அங்கு அமைக்கப்பட்டுள்ள செட்டில், பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்த கார் சேஸிங் சம்பந்தான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக விலையுயர்ந்த  ஃபெராரி, லம்போகினி உள்ளிட்ட கார்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சேஸிங் காட்சி படத்தில் கவனிக்கத்தக்க காட்சியாக இருக்குமென சொல்லப்படும் நிலையில் செட்டில் நடிகர் பிரபாஸ் லம்போகினி காரில் அதிவேகமாக செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மிகப் பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas)

இதைத் தவிர்த்து பிரபாஸிற்கு பிரசாந்த் நீலின் சலார், அர்ஜூன் ரெட்டி புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா உடன் ஸ்பிரிட், ஓம் ரவுத் உடன் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் அடுத்ததாக வரிசையில் இருக்கின்றன. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 


  

 

 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget