மேலும் அறிய

Watch Video: குடும்பத்துடன் அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடிய நடிகர் நெப்போலியன்...

நடிகர் நெப்போலியன் தன் குடும்பத்துடன் அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

நடிகர் நெப்போலியன் தன் குடும்பத்துடன் அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடியது தொடர்பான வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். 1997 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதன் பிறகு தமிழில் இது நம்ம பூமி, சுயம்வரம், ஐயா, எட்டுப்பட்டி ராஜா, ஊர் மரியாதை, பங்காளி, மறவன், எஜமான் உள்ளிட்ட பல திரைப்படங்களை நடித்துள்ளார்.

இவர் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்எல்ஏவாக இருந்தார். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஜென்சி மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் தனுஷ் நெப்போலியனுக்கு தசைவள குறைபாடு நோய் ஏற்பட்டது. இதனை சரி செய்வதற்காக நெப்போலியன் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றார்.

View this post on Instagram
 
A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நெப்போலியன் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் கடந்த ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து தெருக்களில் அந்த சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள். அப்படி நெப்போலியன் தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியது தொடர்பான வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும் படிக்க 

Kalaignar Womens Assistance Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Railways fare: அடிச்சது ஜாக்பாட்..ரயில்களில் ஏசி இருக்கை வகுப்பு கட்டணம் குறைப்பு..ரயில்வே அதிரடி அறிவிப்பு

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Embed widget