மேலும் அறிய

Nakul Wife Complaint: இன்ஸ்டாவில் ஆபாச வீடியோக்கள் - பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்..!

நகுல் மற்றும் ஸ்ருதி இருவரும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். தங்களின் வாழ்க்கையில் நிகழும் தருணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்கள்.

பிரபல தமிழ் ஹீரோவின் மனைவி இன்ஸ்டாகிராமில் தனக்கு அனுப்பப்பட்ட ஆபாசமான வீடியோக்கள் தொடர்பாக போலீசாரிடம் புகார் கூறியுள்ளார்.

ஷங்கரின் 'பாய்ஸ்' மற்றும் 'காதலில் விழுந்தேன்' படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் நகுல், நடிகை தேவயானியின் தம்பி ஆவார். அவர் 2016 முதல் தனது பள்ளி தோழியை ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். மேலும் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

நகுல் மற்றும் ஸ்ருதி இருவரும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். தங்களின் வாழ்க்கையில் நிகழும் தருணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்கள். கடந்த சில நாட்களாக ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் பலமுறை அவர்களை எச்சரித்தும்,  அவர்கள் அசிங்கமான நடத்தையை நிறுத்தாததால் அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் பெண்களின் உடைகள் மற்றும் அவர்களின் நடத்தை குறித்து அவதூறான பதிவுகள் நிரப்பப்பட்டிருப்பதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சக பெண்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பும் வக்கிரமானவர்களை தகுந்த முறையில் பதிலடி கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sruti Nakul (@srubee)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget