மேலும் அறிய

Nagarjuna : பிரபலங்களை ஆடவைக்கும் வேட்டையன் மனசிலாயோ பாடல்.. நடிகர் நாகர்ஜூனா வைரல் வீடியோ

ரஜினியின் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகர்ஜூனா நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.ச ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜயன் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

ரசிகர்களை கவர்ந்த மனசிலாயோ பாடல்

வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகியது. சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளார்கள். இப்பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனி குரலி ஏஐ மூலம் அனிருத் உருவாக்கி இருக்கிறார். வேட்டையன் திரைப்படம் தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் மலையாள பாரம்பரிய இசையையும் ராப் இசையையும் கலந்த ஜானரில் இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெளியாகிய சில மணி நேரங்களில் இருந்தே தமிழ் , தெலுங்கு , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வைரலானது இப்பாடல். மேலும் ஓனம் கொண்டாட்டத்தின் போது வெளியாகியதால் இப்பாடல் ரீல்ஸ்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 ரஜினி தற்போது நடித்து வரும் கூலி படக்குழுவினரோடு சேர்ந்து அவர் நடனமாடிய வீடியோ நேற்று செப் 15 ஆம் தேதி இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் நாகர்ஜூனா மனசிலாயோ பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மனசிலாயோ பாடலுக்கு நாகர்ஜூனா நடனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்கள் தவிர்த்து சத்யராஜ் , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் ம், உபேந்திரா ஆகியவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில்  நாகர்ஜூனா வேட்டையன் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget