மேலும் அறிய

Milind Soman: செல்ஃபி கேட்ட ரசிகரிடம் “பையா” பட வில்லன் நடிகர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

Milind Soman: பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவரும், ஃபிட்னஸ் பிரியருமான மிலிந்த் சோமன் அவரது உடற்பயிற்சி வீடியோக்களால் அடிக்கடி வைரலாகி வருகிறார்.

மிலிந்த் சோமன்

கோலிவுட் சினிமாவில், பச்சைக்கிளி முத்துச்சரம்,  வித்தகன், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து உள்ளவர் மிலிந்த் சோமன் (Milind Soman). இந்தி நடிகரான இவரின் வயது 58.  அங்கிதா கோன்வார் என்ற 18 வயது பெண்ணை இவர் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் 26 ஆண்டு இடைவெளியில் அங்கிதா கோன்வாரும் -  மிலிந்த் சோமனும் காதலித்து திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஃபிட்னஸ் பிரியர் 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milind Usha Soman (@milindrunning)

ஃபிட்னஸ் பிரியரான மிலிந்த் சோமன் அவரது உடற்பயிற்சி வீடியோக்களால் அடிக்கடி வைரலாகி வருகிறார். விமான நிலையத்தில்  உடற்பயிற்சி செல்வது, படப்பிடிப்பில் பயிற்சி செய்வது ,ரெஸ்டாரெண்ட், ஹைவே என நினைத்த இடத்தில் எல்லாம் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவார். தான் செய்வது மட்டும் இல்லாமல் தனது ரசிகர்கள் படப்பிடிப்பில் இருப்பவர்கள் என அனைவரையும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்து வருகிறார். தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார் மிலிந்த் சோமன். சென்ற இடத்தில் சும்மா இருக்க முடியாமல் 3 டிகிரி குளிரில் வெறும் காலில் ஜாகிங் செய்து வீடியோ வெளியிட்டு மிரள வைத்தார். 

செல்ஃபீ கேட்ட ரசிகரை புஷ் எடுக்க சொன்ன மிலிந்த் சோமன்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milind Usha Soman (@milindrunning)

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் மிலிந்த் சோமனை கண்ட ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபி ஒன்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ரசிகர் புஷ் அப் எடுத்தால் செல்ஃபி எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகரும் புஷ்-அப் எடுத்து மிலிந்த் சோமனுடன் செல்ஃபி எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிலிந்த் சோமன் பதிவிட்டுள்ளார்.

 


மேலும் படிக்க : ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!

HBD Sudhakar : கமல் ரஜினிக்கு பயம் காட்டிய பரஞ்சோதி... இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுதாகர் என்ன செய்கிறார் தெரியுமா?

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget