மேலும் அறிய

Mammootty: 72 வயது கேங்ஸ்டர் மம்மூட்டி: ஒரே ஃபோட்டோவால் கதிகலங்கிய இணையதளம்

நடிகர் மம்மூட்டியின் புதிய லுக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

மம்மூட்டி

72 வயதிலும் இளமை மாறாமள் இருக்கிறார் நடிகர் மம்மூட்டி. தோற்றத்தில் மட்டுமில்லை அவர் நடிக்கும் படங்களை தேர்வு செய்யும் துணிச்சல் இன்றைய இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டும் கன்னூர் ஸ்குவாட் , காதல் தி கோர், மற்றும் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரமயுகம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அடுத்தடுத்தப் படங்களில் ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார். 

மம்மூட்டி நடித்து வரும் படங்கள் 

தீனோ டென்னிஸ் இயக்கத்தில் மம்மூட்டி தற்போது மம்மூட்டி நடித்து வரும் படம் பஸூகா. முழுக்க முழுக்க ஹாரர் த்ரில்லர்  படமாக உருவாகும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. காயத்ரி ஐயர் , திவ்யா, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N.M. Badusha (@badushanm)

டர்போ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N.M. Badusha (@badushanm)

பஸூகா படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடித்து வரும் மற்றொரு படம் டர்போ. ரகடான லுக்கில் மம்மூட்டியின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.  சைசாக் இப்படத்தை இயக்குகிறார். கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் ராஜ்.பி ஷெட்டி , மற்றும் அஞ்சனா ஜெயபிரகாஷ் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். 

வைரலாகும் மம்மூட்டியின் புகைப்படம்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mammootty (@mammootty)

72 வயதிலும் ஸ்டைடிலும் ஃபிடனஸிலும் இளமையை வெளிப்படுத்தி வருகிறார் மம்மூட்டி அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மம்மூட்டி அடுத்து நடிக்க இருக்கும் ரேம்ப்லர் என்கிற படத்திற்காக மம்மூட்டி இந்த லுக்கில் ரெடியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget