மேலும் அறிய

”சைட் அடிக்க மூணு ரூல் இருக்குதுங்க “ - மாதவன் சொன்ன காதல் டிப்ஸ்..

"முதல் ரூல் , ஒரு பொண்ண பிடிச்சு போச்சுன்னா விடாம சுத்துங்க. சைட் அடிங்க .  "

கோலிவுட்டில் கடந்த 2000 வது வருடம் வெளியான அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் மாதவன். முதல் படத்திலேயே எக்கச்சக்க பெண் ரசிகர்கள் இவருக்கு. அதன் பிறகு தொடர்ச்சியாக காதல் திரைப்படங்களில் நடித்து வந்த மாதவன், தென்னிந்திய சினிமாவின்  சாக்லெட் பாய் என கொண்டாடப்பட்டார். ஆனால் தனக்கும் இப்படியான பெயர் பிடிக்காது, நான் ஒரு வெர்சடைல் நடிகராக இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார் மாதவன். ஆனாலும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர்கள் சாக்லெட் பாய் என அறிமுகப்படுத்தி , சானியாமிர்சாவிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே!  காதலிப்பது எப்படி என டிப்ஸ் சொல்லுங்கள் என கேட்டதும் தயங்காமல் சில டிப்ஸ்களை கொடுத்து, ரசிகர்களின் ஆராவாரத்தை பெற்றார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

அதில் "நான் சானியமிர்சாவிற்கு வணக்கம்தான் சொல்லிக்கொடுத்தேன். நான் நடிக்க வருவதற்கு முன்னதாக ஒரு ஆசிரியர் . அதுனாலதான் அந்த பழக்கம் போகல. சைட் அடிக்க 3 ரூல் இருக்கு. முதல் ரூல் , ஒரு பொண்ண பிடிச்சு போச்சுன்னா விடாம சுத்துங்க. சைட் அடிங்க .  மரியாதையா அவங்கள ட்ரீட் பண்ணுங்க, இரண்டாவது பிறந்தநாள் , காதலர் தினம் அந்த மாதிரி நாட்கள்ல கிஃப்ட் கொடுங்க. கிஃப்ட் கொடுக்க காசு இல்லையா, காதலுக்கு காசு வேண்டாம் மனசு போதும். மூன்றாவது அவங்க காதல் இல்லைனு சொல்லிட்டாங்கன்னா வேற பொண்ண தேடி போயிட்டே இருங்க.” என்றார் மாதவன்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)


மாதவன் தனது மாணவியான சரிதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்னும் டீன் - ஏஜ் மகன் உள்ளார். அவர் நீச்சல் போட்டிகளில் அசத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்களில் அவ்வபோது தலைக்காட்டி வரும் மாதவன் தற்போது அதீத இந்தி படங்களில் நடித்து வருகிறார். இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது கூடுதல் தகவல் . 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget