மேலும் அறிய

பேய் வேடமிட்டு பிராங்க் செய்ய முயன்றவருக்கு நேர்ந்த காமெடி: நடிகர் மாதவன் பகிர்ந்த வீடியோ

பழைய டிக்டாக் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுவரும் நிலையில், பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோவைத் தான் நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பேய் வேடமுட்டு மக்களைப் பயமுத்துவதுப்போன்ற டிக் டாக் வீடியோவை நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது  இணையத்தில் வைரலாகிவருகிறது.

மதுவிற்கு அடுத்தப்படியாக இளைஞர்கள் அதிகளவில் மோகம் கொண்டிருப்பது டிக்டாக்கில் தான். டிக்டாக் டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து இந்தியாவிலும் படிப்படியாக கால் ஊன்றியது. குறிப்பாக டிக்டாக் செயலியைப் பயன்படுத்தி தங்களுடைய திறமைகளை நடனங்கள், பாடல், காமெடி போன்றவற்றின் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினர். இதனையடுத்து பலருக்கு சினிமா மற்றும் குறும்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியது.

  • பேய் வேடமிட்டு பிராங்க் செய்ய முயன்றவருக்கு நேர்ந்த காமெடி: நடிகர் மாதவன் பகிர்ந்த வீடியோ

இந்த வீடியோக்களை எடுப்பதற்காக பலர் மெனக்கெட்டு பல விஷயங்களை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் டிக் டாக் செயலியின் மூலமாக ஆபாசமாக நடன அசைவுகள் இருப்பதற்காகவும், சமூகச் சீரழிவிற்கு வழிவகுப்பதாகவும் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ஸில்  வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான், ஒரு சிலர் முன்பு எடுத்த டிக்டாக் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுவரும் நிலையில், பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோவைத் தான் நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, வேடிக்கையானக் காட்சிகளை எழுதியிருக்க முடியாது எனவும் கடைசி வரை பார்க்கவும் என கேப்சனோடு பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by R. Madhavan (@actormaddy)

அந்த வீடியோவில் வெள்ளை நிற உடை அணிந்த பேய்கள் தெருவில் வரும் அனைவரையும் பயமுறுத்துவதுப்போன்று ஆரம்பித்திருக்கும். ஒவ்வொருவருமாக பயந்து போய் தண்ணீரில் விழுந்து விடுகிறார்கள்.. இறுதியில் டிக்டாக் வீடியோவிற்காகப் பேய் உடை அணிந்தவரும் தவறி தண்ணீரில் விழுந்தவுடன் வீடியோ நிறைவடைகிறது. மற்றவர்களைப் பயமுறுத்தவேண்டும் என்று செய்த ப்ராங்க் வீடியோவில் பேய்க்கே அதே நிலையா? என இன்ஸ்டாவில் வீடியோவைப்பார்த்த ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். இதோடு மேடி ப்ரோ, நீங்க வேற வெலல் எனவும், இந்த வீடியோவின் கடைசி காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது என்பது போன்ற கருத்துக்களுடன் பல இமோஜிகளையும் பதிவிட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget