மேலும் அறிய

Karthi Birthday: இன்று 45வது பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தி... பழனியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்...! வீடியோ!

சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகர் சிவக்குமார் வின்ச் பாதையிலும், நடிகர் கார்த்திக் படிவழியிலும் கீழிறங்கினர்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது தந்தையும், நடிகருமான சிவக்குமார் மற்றும் குடும்பத்துடன் பழனி மலைக்கோயிலில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்தி பிறந்தநாள்

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், தமிழ்த்திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் சிவக்குமார் இன்று மலைக்கோயிலுக்கு அருள்மிகு தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்வதற்காக குடும்பத்தாருடன் வின்ச் மூலம் வருகை புரிந்தார். அவரது மகனும் நடிகருமான கார்த்திக் படிப்பாதை வழியாக மலைக்கோயில் வந்தடைந்தார். காலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சாமியை விஸ்வரூப அலங்காரத்தில் தரினம் செய்த அவர்கள் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள அருள்மிகு போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயிலில் பணிபுரிவர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகர் சிவக்குமார் வின்ச் பாதையிலும், நடிகர் கார்த்திக் படிவழியிலும் கீழிறங்கினர். கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி மலை முருகனை சாமி தரிசனம் செய்துள்ளனர்.

 

3 படங்கள் ரிலீஸ்க்கு ரெடி

கார்த்தியின் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’, இரட்டை வேடங்களிலும் நடித்துள்ள ‘சர்தார்’ ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன. கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு  ‘விருமன்’ படக்குழு படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. மேலும், ‘சர்தார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget