மேலும் அறிய

Actor Karthi: 'கிட்டதட்ட ஆறு வருசம் ஆச்சுங்க’ : புது கெட்டப்பில் ஃபோட்டோ பதிவிட்ட கார்த்தி.. இதுதான் காரணம்..

நடிகர் ​​கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு  வெளியான பருத்திவீரன் என்ற படம் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா என  நடிகர் கார்த்திக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், பையா, கைதி, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, சுல்தான், சிறுத்தை, கொம்பன் என கிட்டத்தட்ட 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கார்த்தி விருமன் படத்திலும், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார். அவை இரண்டும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளனர்.

கார்த்தி நியூ லுக் : 

நடிகர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் பல மாதங்களாக நடித்து வந்தார். அந்த படத்தை தொடர்ந்து 'விருமன்' படத்திற்கு நடிகர் கார்த்தி தாடியுடன் முரட்டுத்தனமான தோற்றத்தில் காணப்பட்டார். இப்போது, ​​கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில்,” ஒரு பழக்கப்பட்ட இடத்திலிருந்து வெளிய வர கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா அதை நீங்கள் செய்வதால் அவ்வளவு மோசமாகவும் இருக்காது” என்று பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ள 'விருமன்' ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் நிலையில், 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ராஷி கண்ணா நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் 24 ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு இந்த ஆண்டு முழுவதும் பிஸியா இருக்க போகிறார் கார்த்தி. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget