மேலும் அறிய

சாண்டி மாஸ்டருக்கு மன்னிப்பே கிடையாது...கடும் கோபத்தில் நடிகர் கார்த்தி

Viruman success : வானம் கிடுகிடுங்க... பாடலில் சாண்டி மாஸ்டர், கார்த்தியை சில அக்ரோபாட்டிக் ஸ்டெப்களை மிகவும் சிறப்பாக செய்ய வைத்து இருப்பார். அது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது பாராட்டையும் பெற்றது. 

Actor Karthi : சண்டி மாஸ்டர் மீது நடிகர் கார்த்தி வைத்த குற்றச்சாட்டு..."வானம் கிடுகிடுங்க..." பாடலின் வெளிப்பாடு 

ஒரு நல்ல திரைக்கதையாக இருப்பினும் அது படமாக்கப்படும் விதம் என்பது மிக மிக முக்கியம். அந்த திரைக்கதையின் நோக்கத்தை பார்வையாளர்கள் உள்ளூர உணரவேண்டும். அப்போது தான் அதற்கு உண்மையான வெற்றி கிடைக்கும். அப்படி ஒரு நல்ல திரைக்கதையை உயிர்ப்பிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சிக்கிறார்கள். 

கார்த்தியின் ட்விட்டர் பதிவு :

படக்குழுவினர் ஷெட்யூல்கள் இருந்தால் மட்டுமே களம் இறங்குவார்கள் என்பதை மட்டுமே நாம் அறிந்துள்ளோம். ஆனால் ஓய்வு நேரங்களில் கூட சில நடிகர்களும் சில  தொழில் நுட்ப கலைஞர்களும் சில கடினமான ஸ்டண்ட்களை பயிற்சி எடுத்து கொள்வதால் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். 

சாண்டி மாஸ்டருக்கு மன்னிப்பே கிடையாது...கடும் கோபத்தில் நடிகர் கார்த்தி

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் பிளாக் பஸ்டர் திரைப்படமான "விருமன்" திரைப்படத்தால் நடிகர் கார்த்தியும் இது போன்ற பல சூழ்நிலைகளை எதிர்கொண்டார் என்பதை தனது வார்த்தைகள் மூலம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாண்டி மாஸ்டர் மீது கோபமாக இருக்கும் கார்த்தி :

விருமான் படத்தில் மிகவும் பிரபலமான பாடலான "வானம் கிடுகிடுங்க..." என்ற பாடலை பற்றி நடிகர் கார்த்தி சமீபத்தில் ட்வீட் ஒன்று செய்து அப்பாடலின் யூடியூப் வீடியோவையும் பகிர்ந்து இருந்தார். "இந்த பாடலுக்காக நான் நள்ளிரவு 3 மணிக்கு சம்மர் சால்ட் அடித்தேன். இதற்க்கான நான் உங்களை என்றுமே மன்னிக்க மாட்டேன் சாண்டி மாஸ்டர். இதுவரையில் நான் இது போல கூத்துக்களை செய்ததில்லை" என்று பதிவிட்டு இருந்தார். கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது இந்த பாடல் நிச்சயம் ஒரு ஆவேசமான பாடலாக இடம் பெரும் என்றும் அதில் பதிவிட்டு இருந்தார் நடிகர் கார்த்தி. 

"வானம் கிடுகிடுங்க..." பாடல் :

"விருமன்" படத்தில் இந்த "வானம் கிடுகிடுங்க..." பாடல் கண்களுக்கு விருந்தாக அமைந்து இருந்தது. இந்த பாடலில் சாண்டி மாஸ்டர், கார்த்தியை சில கடினமான அக்ரோபாட்டிக் ஸ்டெப்களை மிகவும் சிறப்பாக செய்ய வைத்து இருப்பார். அது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது பாராட்டையும் பெற்றது. 

சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்த "விருமன்" திரைப்படம்  ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget