மேலும் அறிய

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!

Kamalhaasan : பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்

கமல்ஹாசன்

சினிமாவில் தனது சமகாலத்திற்கு ஒரு படி மேல் சிந்திப்பராக கமல்ஹாசன் இருந்து வந்திருக்கிறார். சினிமாவில் பல தொழில்நுட்பங்களை முதல்முறை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். தற்போது சினிமாவில் உலகளவில் அறிமுகமாகியுள்ள பல புதிய தொழில்நுட்பங்களை கற்று தெரிந்துகொண்டும் வருகிறார். அந்த வகையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளஙகும் பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்! 

 

இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன். 

இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், 

சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. க்யூரியாசிடி கில்ஸ் த கேட் என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர் உண்டு. ஆனால், இங்கே க்யூரியாசிடி பூனையைக் கொல்லவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாஸை உருவாக்கியிருக்கிறது! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். 

அரவிந்த் ஶ்ரீநிவாஸ் ட்வீட்

கமல்ஹாசன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Ashok Selvan:
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
CM Vijay:
CM Vijay: "ட்ராக்டர் ஓட்டி.. டீ குடிச்சு.." மதுராந்தகம் தொகுதியில் சுத்தி, சுத்தி ஓட்டு கேட்ட விஜய்!
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Free Bus For Women : எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
Maruti Fronx with ADAS: இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
Embed widget