மேலும் அறிய

Kamalhaasan: கமல் ஹாலிவுட்டில் இருந்திருந்தால்... - ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் ஜகன்

கமல்ஹாசன் பற்றி தெரிந்துகொள்ள அவரது படங்களைத் தவிர பெரியளவிலான ஆவணங்கள் ஏதும் இல்லை என்று நடிகர் ஜகன் தெரிவித்துள்ளார்

இந்தியன் 2

கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , பிரியா பவாணி சங்கர் , சித்தார்த் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே சூர்யா , ஜகன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள நடிகர் ஜகன் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றி பாராட்டி பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது

 கமல் ஹாலிவுட்டில் இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்கல்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜகன் ‘ இந்தியன்  படத்தில் கமலின் மேக் அப் அவரது நடிப்பை பெரிதாக காட்டியது என்று கருத்து சொல்பவர்கள் இருக்கிறார்கள். இந்தியன் 2 படத்தில் மேக் அப் உதவியது என்றால் நாயகன் படத்தில் எந்த வித மேக் அப் இல்லாமல் கமல் செய்தது பெரிய சாதனை.  நாயகன் படத்தில் கமலைப் பார்த்து 35 வயதுடைய ஒருவர் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். கமல் மாதிரியான ஒரு  நடிகர் ஹாலிவுட்டில் இருந்திருந்தால் அவரை தலை தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள்.

கமலைவிட நிறைய தேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள். மார்லன் பிராண்டோ , பிராட் பிட் , ஜாக் நிக்கல்சன் போன்ற எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் . ஆனால் ஒரே ஆள் திருடனாக , பெண்ணாக , கொலைகாரனாக , கிழவனாக , தீவிரவாதியாக , சாப்ளினாக என அத்தனை கதாபாத்திரங்களிலும் நடிக்கக் கூடிய ஒரே நபர் கமல்தான். இன்று காட்ஃபாதன் திரைப்படம் உருவான விதத்தைப் பற்றி அத்தனைப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஹாரி பாட்ட உருவான விதம் பற்றி அத்தனை புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று கமலைப் பற்றி நம்மிடம் இருக்கும் ஒரே ஆணவம் அவருடைய படங்கள் மட்டும்தான். இன்று தேவர் மகன் படத்தை மாதிரி ராஜபார்வை மாதிரியான ஒரு படம் உருவான விதம் பற்றி தெரிந்துகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். சிவனின் கண்களில் இருந்து ரத்தம் வந்ததைப் பார்த்த கண்ணப்பர் தனது சொந்த கண்களை குத்தி எடுத்து சிவனுக்கு கொடுத்தார். அந்த மாதிரிதான் பரமசிவன் இடத்தில் கமலும் கண்ணப்பர் இடத்தில் நானும் இருக்கிறேன்” என்று ஜகன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget