மேலும் அறிய

Dhanush : நடிகை மிருணால் தாகூரை திருமணம் செய்துகொள்ளப் போகும் தனுஷ்..அட தேதி குறிச்சாச்சா!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகின்றன

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் தற்போது இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் பிப்ரவரி மாதம் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர் , இயக்குநர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என இவருக்கு பல அடையாளங்கள் உண்டு. தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா கடந்த நவம்பர் மாதம் விவாகரத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகை மிருணாள் தாகூரை தனுஷ் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இப்படியான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது.

தனுஷ் மிருணாள் தாகூர் திருமணம்

சீதா ராமம் படத்தின் மூலம் இந்தி , தமிழ் , தெலுங்கு ஆகிய மொழியில் கவனமீர்த்தவர் நடிகை மிருணாள் தாகூர். தமிழில் இருவரை அவர் நடிக்கவில்லை. மிருணாள் தாகூர் இந்தியில் நடித்த சன் ஆஃப் சர்தார் திரைப்படத்தின் ப்ரோமோஷனின் போது தனுஷ் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவின. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டி பதிவிட்டு வந்தது இந்த வதந்திகளை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது. இந்த வதந்திகளை இரு தரப்பினரும் மறுக்கவில்லை.  இதேபோல் மற்றொரு தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வதந்தி குறித்து இரு தரப்பினர் கூடிய விரைவில் விள்ளகமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
Chennai FSI: கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Embed widget