மேலும் அறிய

Captain Miller: ”எது பண்ணாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு” - கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் தனுஷ் வேதனை

கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் வச்சிருக்க டேக் லைன் என்னன்னு பார்த்தால் “Respect is freedom". அதாவது மரியாதை தான் சுதந்திரம்.

எதை பேச வேண்டும் என்றாலும் யோசித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக நடிகர் தனுஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் ப்ரீ ரீலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் வச்சிருக்க டேக் லைன் என்னன்னு பார்த்தால் “Respect is freedom". அதாவது மரியாதை தான் சுதந்திரம். ஆனால் எதுக்கு இங்க மரியாதை இருக்கு, யாருக்கு இங்க சுதந்திரம் இருக்கு?ன்னு தெரியல. எது செஞ்சாலும் யோசிச்சி யோசிச்சி செய்ய வேண்டியதாக இருக்கு. எது பேசுனாலும் யோசிச்சு பேச வேண்டியதா இருக்கு. யோசிச்சு பேசுனாலும், செஞ்சாலும், அது நல்லதா இருந்தாலும் அதை குறை சொல்ல ஒரு கூட்டம் சுத்திகிட்டே தான் இருக்கு. சின்ன கூட்டம் தான் அது.

எனக்கு ஒன்னுமே புரியல. எதாவது குறை சொல்லிட்டு, கை காட்டிட்டு இருக்குறது தான் சுதந்திரமா என்ன? அது கிடையாது. அது சுதந்திர துஷ்பிரயோகம். அவன் நல்லவன், இவன் கெட்டவன், அது உனக்கு இது எனக்கு ஏன் சொல்றீங்க? - கடவுள் முடிவு செய்யட்டும் (அப்போது புதுப்பேட்டை படத்தில் இடம் பெற்ற ஒருநாளில் வாழ்க்கை பாடலின் சில வரிகளை மேற்கொள் காட்டி பாடி காட்டினார்).  அப்ப பாத்துக்கலாம். எது எதுக்கோ ஓடுறோம், ஆட்டமா ஆடுறோம்.

இது எல்லாம் நம்முடைய முதன்மை தேவை என்ன என்பது புரியும் போது இதெல்லாம் மதிப்பில்லாமல் போகும். என்னோட முதன்மை தேவை என்ன என்பதில் தெளிவா இருந்தேன். எனக்கு அது போதும். கேப்டன் மில்லர் ஒரு சர்வதேச படமா இருக்கும். புதுசா ஒரு ஃபார்மட்ல படம் ட்ரை பண்ணிருக்காரு. முழுக்க முழுக்க பார்த்து திருப்தியடைய கூடிய ஆக்‌ஷன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என நான் நம்புறேன்” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷூக்கு என்ன ஆச்சு, இப்படியெல்லாம் ஃபீல் பண்ணி பேசமாட்டாரே என குழம்பி போயுள்ளனர். 


மேலும் படிக்க: Bigg Boss Nixen: இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. பிக்பாஸ் வீட்டை மிஸ் செய்த நிக்சனின் பதிவு!

தலைப்பு செய்திகள்

திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget