மேலும் அறிய

Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...

தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் மீதான ரெட் கார்டை திரும்பப்பெற்றதும் நடிகர் தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியுள்ளது

தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் 160 கோடி வசூலித்தது. தனுஷ் இயக்கத்யில் அடுத்தபடியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க இருக்கிறார். இதில் தனது நான்காவது படத்திற்கான படப்பிடிப்பை தனுஷ் சைலண்டாக  தேனியில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்த தனுஷ்

கடந்த ஜூலை மாதம் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனுஷ் தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கிவிட்டு கால் ஷீட் கொடுக்காதது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பின் தனுஷை வைத்து புதிதாக படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தங்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கலந்து ஆலோசிக்கவில்லை என நடிகர் சங்கம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். அப்போது பெப்ஸி அமைப்பினர் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தராததால் இந்த பிரச்சனை மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. நடிகர் சங்கத்துடன் கலந்து பேசிய தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் மீதான ரெட் கார்டை நீக்கியது. இந்த பிரச்சனையை முடித்து வைத்த நடிகர் சங்கத்திற்கு தனுஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இயக்கத்தில் கவனம் செலுத்தும் தனுஷ்

ஒரு பக்கம் பிஸியாக நடித்து வந்தாலும் தனுஷ் தற்போது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தேனியை மையப்படுத்திய கதை ஒன்றை அவர் இயக்கி அதில் நடித்தும் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பின் அருண் விஜய் வைத்து தனுஷ் படம் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Embed widget