மேலும் அறிய

Dhanush - Aishwarya : முடிவுக்கு வந்தது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை...சட்டப்பூர்வமாக பிரிந்தனர் தனுஷ் ஐஸ்வர்யா

Dhanush Aishwarya Divorce : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஏப்ரல் மாதம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ் மற்று ஐஸ்வர்யா தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர். இந்த விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்று  முறை விசாரணைக்கு வந்தது. மூன்று முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆரஜாகாத காரணத்தால் வழக்கு அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. நான்காவது முறையாக கடந்த நவம்பர் 21 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் ஆஜராகி தங்கள் முடிவை தெரிவித்தனர்.  

இந்நிலையில் இன்று நவம்பர் 27 ஆம் தேதி  சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சுபாதேவி முன்  விசாரணைக்கு வந்ந்தது. இந்த வழக்கில்  நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம் . ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து வாழ்வார்கள் என நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

தனுஷ் ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை

நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கல் உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணங்களால் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். 

ஏ.ஆர் ரஹ்மான் முதல் தனுஷ் வரை

இந்த ஆண்டைப் பொறுத்தவரை பல்வேறு தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா பானு , நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி என அடுத்தடுத்து பிரபலங்கள் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அதிர்ச்சித் தகவல்களை அறிவித்தார்கள். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget