மேலும் அறிய

முதல் நாள் பார்த்தபோது பிடிக்கவேயில்லை...யூத் பட விழாவில் கென் பற்றி தனுஷ் கலகலப் பேச்சு

அசுரன் படத்தின் ஃபோட்டோஷூட்டின் போது முதல்முறையாக கென்னை பார்த்தபோது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தனுஷ் கூறினார்.

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசியபோது " இந்த படத்தைப் பொறுத்தவரைக்கும் முதலில் பாராட்டிற்குரிய நபர் தயாரிப்பாளர் கருப்பையா. ஒரு 23 வயது பையன் கதை சொல்லும்போது அதை தயாரிப்பதற்கும் நம்புவதற்கும் ஒரு பெரிய தைரியம் வேண்டும். இந்த படம் எவ்வளவு பெரிய வெற்றிபெற்றாலும் அது கருப்பையாவுக்கே சேரும். அந்த நன்றியை கென் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். நாளைக்கு எத்தனை வாய்ப்பு வந்தாலும் கருப்பையாவிடம் இருந்து ஃபோன் வந்தால் அவருக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். வெற்றிபெறக் கூடிய ஒரு குழந்தையை வளர்க்கலாம் ஆனால் கென் மாதிரியான ஒரு நல்ல மனசு உள்ள ஒரு பையனை கருணாஸ் மற்றும் கிரேஸ் இணைந்து வளர்த்திருக்கிறார்கள். தனது அப்பாவின் கஷ்டத்தை தானும் சுமக்க நினைக்கும்போது ஒரு பையன் வரும்போது அவனுக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும். எல்லாரிடமும் இருக்கும் ஆனால் குடுக்க மனசு வராது. அந்த மனசு ஜிவி பிரகாஷிடம் உள்ளது. இந்த படத்திற்கு ஒரு ரூபா இல்லாமல் இசையமைத்த ஜிவி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு ஒரு விலாசமாக இருக்கும். 

கென்னை எனக்கு பிடிக்கவே இல்லை

கென் குறித்து பேசியபோது " படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்று அசுரன் படத்தில் நான்  சொன்னதற்கு அதை தவிர கென் எல்லாமே பண்ணிருக்க. படத்தின் முதல் ஃபோஸ்டரிலே முதல் ஹீயோயினுடன் பைக்கில் உட்கார்ந்திருக்கிறான். கென்னை அசுரன் படத்தின் ஃபோட்டோஷூட்டின் போதுதான் பார்த்தேன். எனக்கு முதலில் பார்த்தபோது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் வெற்றிமாறனிடம் இந்த பையன் சரியாக வரமாட்டான் என்று சொன்னேன். வெற்றிதான் கொஞ்சம் டைம் கொடுக்க சொன்னார். முதல் ஷாட் நடித்ததும் கென் பற்றி வெற்றிமாறனின் இந்த பையன் ரொம்ப நம்பிக்கையாக நடிக்கிறான் என்று சொன்னேன். கென் எனக்கு ஒரு பப் ஜி ஃப்ரண்ட். கேம்ஸ் தான் எங்களை நெருக்கமாக மாற்றியது. இந்த மாதிரியான ஒரு கதையை எடுக்க போகிறேன் என்று கென் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கொஞ்ச காலம் வேலை செய்து எடுக்கலாமே என்று சொன்னேன். ஆனால் கென் இல்ல நான் எடுத்திருவேன் என்று சொன்னான். கென் என்னை தவறாக நிரூபித்துவிட்டான். நான் சினிமாவில் அறிமுகமாகும் போது எல்லாம் நம்முடைய சீனியர்ஸை பார்த்து கத்துக்கனும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் அப்படி எல்லாம் காத்திருப்பதில்லை அடுத்து ஏதையாவது செய்து மேலே வந்துவிடுகிறார்கள். நான் 16 வயதில் சினிமாவுக்கு வந்தும் ரொம்ப காலம் வேஸ்ட் பண்ணிட்டேனோ என்று தோன்றியது. கென் என்னுடைய பையன் தான். இந்த யூத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கிறேன். " என்று தனுஷ் பேசினார். 

 

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Embed widget