மேலும் அறிய

Dhanush Song : நானே வருவேன் படத்தின் "யாரும் இல்ல..." பாடல்..! ரிலீசானது லிரிகள் வீடியோ..

தனுஷின் நானே வருவேன் படத்தில் இடம்பெற்றுள்ள யாருமில்ல பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

துள்ளுவதோ  இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. இப்படம் செப்டம்பர் 29ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

Dhanush Song : நானே வருவேன் படத்தின்

பாசிட்டிவ் வரவேற்பு :

தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போ என்றுமே ஒரு அல்டிமேட்டான காம்போவாக தான் இருக்கும். அந்த வகையில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த ஹாரர் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெரும் என ட்விட்டர் மூலம் விமர்சனங்களை பகிர்ந்துள்ளார் ரசிகர்கள். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் இன்று நானே வருவேன் படத்தின் "யாரும் இல்ல..." பாடலின் லிரிகள் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட்டது. விவேக் எழுதிய இந்த  பாடலின் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் அந்தோணி தாசன். இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ஏராளமான வியூஸ், லைக்ஸ் பெற்றுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதம். 

"நானே வருவேன்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே இப்படத்தின் "வீரா சூரா..." பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

படக்குழுவினர் மகிழ்ச்சி :

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் படத்தை இயக்கியதோடு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார். "பொன்னியின் செல்வன்" திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நானே வருவேன் படம் வெளியானதால் என்ன நடக்குமோ என தனுஷ் ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாகும் வகையில் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by Selvaraghavan (@selvaraghavan)

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget