மேலும் அறிய

Actor Cheran: ”எங்களை நாங்க நடிகர்ன்னு சொல்லிக்கிறதுக்கு மன்னிச்சிடுங்க” - சிவாஜி போட்டோவை பகிர்ந்து பொங்கிய சேரன்!

பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார், உணர்வுப்பூர்வமாக மண் மணம் மாறாமல் 90களில் இவர் இயக்கிய பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து என பல படங்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Cheran 👑 (@cherandirector)

இதனிடையே தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதையில் ஹீரோவாக அறிமுகமான சேரனுக்கு ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து படங்கள் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தான் இயக்கிய படங்களிலும், பிற இயக்குநர்களின் படங்களிலும் சேரன் நடித்து வந்தார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் கடைசியாக ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.  இவரது அடுத்தப்படமாக “தமிழ்க்குடிமகன்” விரைவில் வெளியாக உள்ளது. 

இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படமானது சாதிய பாகுபாடுகளால் அவமானப்படும் சமூகத்தை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர் கூட பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் விஜய் மில்டன் இயக்கும் கோலி சோடா 2.0 என்ற வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடிக்க சேரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அந்த பதிவில், “இன்னிக்கு ஷூட்டிங்ல நடிச்சிட்டு இருந்தேன்... சிலர் நடிக்கிறத பாத்துட்டு இருந்தேன்... அப்போ உங்க ஞாபகம் வந்துச்சு .. We miss you sir.. இப்படி சிரிச்சு பாத்து 100 போட்டோ எடுத்து டெலிட் பண்ணிட்டேன்.. ஹாஹா.. மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget