மேலும் அறிய

Bose Venkat : வாய்ப்புகளுக்காக போற்றுபவர்..நாளுக்குநாள் வலுக்கும் ஆர் ஜே பாலாஜி போஸ் வெங்கட் மோதல்

நடிகர் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி மற்றும் நடிகர் போஸ் வெங்கட் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில் தற்போது போஸ் வெங்கட்டின் எக்ஸ் தள பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆர் ஜே பாலாஜி போஸ் வெங்கட் மோதல்

நடிகர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் நடிகர் போஸ் வெங்கட் இடையில் நாளுக்கு நாள் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் தொடங்கியது கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில். கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் போஸ் வெங்கட். " ஒரு தலைவன் தனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது அவனை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும் . அவனை படிக்க வைக்கணும் அறிவை வளர்க்க வேண்டும். அப்படிபார்த்தால்  நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். நிறைய நடித்து எங்களுக்கு நிறைய படங்களை கொடுத்த பிறகு நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்" என போஸ் வெங்கட் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்த்து அவரது பேச்சு அமைந்தது.

போஸ் வெங்கட் பற்றி ஆர்.ஜே பாலாஜி

இதே நிகழ்வில் அடுத்தபடியாக பேசிய ஆர்.ஜே பாலாஜி போஸ் வெங்கட்டின் கருத்திற்கு எதிராக பேசினார். இதுகுறித்து சமீபத்தில் அவர் விளக்கமும் அளித்தார் " கங்குவா இசை வெளியீட்டில் எனக்கு முன்பாக பேசியவர் அந்த மேடையை தவறாக பயண்படுத்தி தனது தனிப்பட்ட கருத்துக்களை பேசியதாக எனக்கு பட்டது. என்னைப் பொறுத்தவரை அரசியலுக்கு வந்து தான் ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. மக்களுக்கு நல்லது செய்ய ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி இருக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவர் வரவே கூடாது என்று ஏன் எதிர்க்க வேண்டும். தனது கரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய் நான் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன் அதனால் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். அவர் வருவதற்கு முன்பே ஏன் அவரை எதிர்க்க வேண்டும். " என ஆர்.ஜே பாலாஜி விஜய்க்கு ஆதரவாக தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். போஸ் வெங்கட்டிற்கு சரியான பதிலடி என இந்த காணொளியை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள். இப்படியான நிலையில் போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மறைமுகமாக ஆர்.ஜே பாலாஜியை தாக்கும் படி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். 

ஆர்.ஜே பாலாஜியை தாக்கினாரா போஸ் வெங்கட்

தனது எக்ஸ் தளத்தில் போஸ் வெங்கட் இப்படி பதிவிட்டுள்ளார் ' வாய்ப்புகளுக்காக யாரையும் போற்றுவர்.. அதே வாய்ப்புகளுக்காக யாரையும் தூற்றுவர்.. எத்தனை பெரியார் வந்தாலும் போதாது..( சாயம் வெளுக்கும்)" இந்த பதிவு ஆர்.ஜே பாலாஜி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது குறித்தான பதிவாக பலர் புரிந்துகொள்கிறார்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget