மேலும் அறிய

அவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? - அல்லு அர்ஜூன், மோகன்பாபு சம்பவத்தில் பாய்ண்ட்டை பிடித்த நாட்டாமை!

ஒரு விழாவிற்கு ஒரு பிரபலம் செல்கிறார் என்றால் கூட்டம் வரும். அப்படி கூட்டம் வருகிறது என்றால் அது முன்கூட்டியே போலீசாருக்கு தெரிந்திருக்கும்

விமான சாகச நிகழ்வில் 5 பேர் பலியான போது யாரை கைது செய்தோம்? அல்லு அர்ஜூனனை கைது செய்தது எந்த விதத்தில் நியாயம் என பாஜகவை சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு விழாவிற்கு ஒரு பிரபலம் செல்கிறார் என்றால் கூட்டம் வரும். அப்படி கூட்டம் வருகிறது என்றால் அது முன்கூட்டியே போலீசாருக்கு தெரிந்திருக்கும். இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் தியேட்டர் உரிமையாளராவது போலீசாருக்கு சொல்லியிருப்பார். கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது அல்லு அர்ஜூனனை அணுகி நீங்கள் வரவேண்டாம். எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். வந்த பிறகு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதற்கு அவர்தான் காரணம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கின்றேன். விமான வீர தீர சாகசங்கள் நிகழ்வின்போது 5 பேர் உயிரிழந்தார்கள். அப்போது யாரை கைது செய்தோம்? ஏர் மாஸ்டரை கைது பண்ணுவீங்களா? அப்படி இல்லை எனும்போது இதில் பாதுகாப்பு சரியாக வழங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் சரியான நேரத்தில் சொல்லாமல் கூட இருக்கலாம். யாரையும் குற்றம் சாட்டவில்லை. அது தேவையா என்பது கூட தெரியவில்லை. 

அதேபோல், நடிகர் மோகன் பாபு விஷயத்தில் பத்திரிகையாளரை அடித்தார் என சொல்லுகிறார்கள். எனக்கு மோகன் பாபுவை நன்றாக தெரியும். அந்த பிரச்சினை அவருக்கும் அவரது மகனுக்குமானது. அந்த பிரச்சினையில் மோகன்பாபு மகன் அந்த வீட்டிற்குள் போவதற்கு உரிமை இருக்கு. அவர் கோபத்தில் என்ன கேட்டாரோ என்பது நமக்கு தெரியாது. 

அந்த கதவை மகன் திறந்து கொண்டு செல்கிறார். பத்திரிகையாளர்களும் கூடவே சென்று விட்டீர்கள். ஆனால் மோகன் பாபுவுக்கு எல்லோரும் பத்திரிகையாளர்கள் என்று எப்படி தெரியும். தன்னை தாக்க வந்த எதிரிகள் என்று கூட நினைத்திருக்கலாம். பாதுகாப்பிற்காக கூட கோபப்பட்டிருக்கலாம். ஒருவர் வீட்டிற்குள் அனுமதி இன்றி செல்ல கூடாது. ஆனால் அவர் வீட்டிற்குள்தானே சென்றிருக்கிறீர்கள். வெளியே வச்சி பண்ணிருந்தால் குற்றமாக இருந்திருக்கலாம். எனவே இதை கமிஷனர் பார்த்து நிதானமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா
ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
Honda City Vs Skoda Slavia: செடான் கார் வாங்குற ஐடியா இருக்கா.? 2 க்யூட் கார்கள ஒப்பிட்டு பார்க்கலாம்.! Honda சிட்டி Vs Skoda ஸ்லாவியா
செடான் கார் வாங்குற ஐடியா இருக்கா.? 2 க்யூட் கார்கள ஒப்பிட்டு பார்க்கலாம்.! Honda சிட்டி Vs Skoda ஸ்லாவியா
Volkswagen New 7 Seater: ஃபார்ச்சூனருக்கு பீதி கன்ஃபார்ம்.?! ஃபோக்வேகன் இறக்கும் புதிய பெரிய சக்திவாய்ந்த 7 சீட்டர் SUV.!
ஃபார்ச்சூனருக்கு பீதி கன்ஃபார்ம்.?! ஃபோக்வேகன் இறக்கும் புதிய பெரிய சக்திவாய்ந்த 7 சீட்டர் SUV.!
US Iran War: “அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
“அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
Embed widget