மேலும் அறிய

Actor Vijay: 'சூப்பர் ஸ்டார் விஜய்’ .. அன்றே சொன்ன அக்‌ஷய்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் என சொன்னால், சின்ன குழந்தை கூட ரஜினியின் பெயரை சொல்லும் அளவுக்கு கடந்த 48 ஆண்டுகளாக முன்னணி நடிகராக உள்ளார். 

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சினை எழுந்துள்ள நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் 

திரையுலகை பொறுத்தவரை நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குநர் என ஒவ்வொருவரையும் ரசிகர்கள் விதவிதமான அடைமொழியுடன் அழைக்கின்றனர். உதாரணமாக சூப்பர் ஸ்டார் என அந்த பட்டம் ஒவ்வொரு மொழி திரையுலகிலும் உள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என சொன்னால், சின்ன குழந்தை கூட ரஜினியின் பெயரை சொல்லும் அளவுக்கு கடந்த 48 ஆண்டுகளாக முன்னணி நடிகராக உள்ளார். 

அவருடன் நடித்தவர்கள், பின்னால் வந்தவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் நின்று விட்டாலும் அல்லது தனக்கென தனி பாணியை கடைபிடித்து சென்று விட்டாலும் யாரும் ரஜினி படங்கள் செய்த சாதனையை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. அவர் சும்மா ஸ்க்ரீனில் வந்து நின்னாலே போதும் .. இங்கு சில்லறையை சிதறவிடும் ரசிகர்கள் ஏராளம். ஸ்டைலையும் மனிதர்களையும் அடித்துக் கொள்ள முடியாது. அப்படி விதவிதமான மேனரிசங்களில் ஸ்டைல் காட்டும் பிரபலங்களை கொண்டாடவே செய்வார்கள். 

அடுத்த சூப்பர் ஸ்டார்

அதிலும் ரஜினி என்றால் சொல்லவா வேண்டும். இப்படி ரஜினி ஏன் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார் என்பதை கேட்டால் பக்கம் பக்கமாக அவரது ரசிகர்கள் காரணத்தை அடுக்குவார்கள். அதேசமயம் திரையுலகில் மார்க்கெட் நிலவரத்தை பொறுத்தே தற்போதைய சூப்பர் ஸ்டார்,அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் வரையறுக்கிறார்கள். அப்படி ரஜினியை தொடந்து விஜய், அஜித் போன்றவர்கள் முன்னணியில் உள்ளனர். 

இவர்கள் இருவரில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. ரசிகர்களும் சரி, திரையுலகைச் சேர்ந்த சிலரும் சரி, படங்களின் வசூல் நிலவரம், மக்களின் மனநிலை இவற்றை வைத்து கணக்கிட்டு சொல்கிறார்கள். இதனிடையே கடந்த ஜூலை 28 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி, பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் முன்னேற வேண்டும் என சொல்வதறாக காகம் - கழுகு கதை ஒன்றை சொல்லினார். 

வைரலாகும் வீடியோ

உடனே விஜய்யை தான் காகம் என ரஜினி சொல்லாமல் சொல்கிறார் என்ற விவாதம் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இருதரப்பு ரசிகர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். நிலவரம் கலவரமாகி கொண்டு இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாடலில் சில காட்சிகள் தோன்றியிருப்பார். அப்போது விஜய் வருவதை பார்க்கும் அக்‌ஷய் குமார், பிரபுதேவாவிடம் ‘சூப்பர் ஸ்டார் விஜய்’ என சொல்வார். இப்படியான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kingjen KJ (@multiple_fan_army)

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget