மேலும் அறிய

Ajithkumar: தமிழ் சினிமாவின் கெத்து! பில்லா ஸ்டைலில் மாஸ் காட்டிய அஜித் - போட்டோவை பாருங்க

நடிகர் அஜித் தனது கார் ரேஸ் அணியைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர் அஜித். இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். திரைப்பட நடிகரான இவர் புகைப்பட கலைஞர், கார் மற்றும் பைக் பந்தய வீரர், துப்பாக்கிச்சுடும் வீரர் என பன்முகம் கொண்ட கலைஞர் ஆவார்.

கார் ரேஸ்:

நடிகர் அஜித்குமாருக்கு சிறுவயது முதலே பைக் மற்றும் கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. திரைப்படங்களில் உச்சநட்சத்திர நடிகராக இருந்தபோதே அவர் ஏராளமான கார் மற்றும் பைக் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். பந்தயங்களின்போது விபத்தில் சிக்கிய அவர் அதன்பின்பு நீண்ட காலமாக பங்கேற்காமலே இருந்து வந்தார்.

இந்த நிலையில், சமீபகாலமாக டுகாட்டி, போர்ச்ஸ் போன்ற சொகுசு கார்களை வாங்கிக் குவித்த அஜித் சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கினார். இந்த அணி துபாயில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸ் ஓட்டுநராக பேபியன் டப்பிக்ஸ்வில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

பந்தய கார்களுடன் அஜித்:


Ajithkumar: தமிழ் சினிமாவின் கெத்து! பில்லா ஸ்டைலில் மாஸ் காட்டிய அஜித் - போட்டோவை பாருங்க

இந்த நிலையில், தனது கார்பந்தய அணியினருடன் அஜித் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கோட், சூட் அணிந்து பில்லா பட கெட்டப்பில் மிகவும் ஸ்டைலாக அஜித் இந்த புகைப்படத்தில் உள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். அஜித்தின் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சஞ்சய்தத், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் மாறுபட்ட கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார்.

உற்சாகத்தில் ரசிகரகள்:


Ajithkumar: தமிழ் சினிமாவின் கெத்து! பில்லா ஸ்டைலில் மாஸ் காட்டிய அஜித் - போட்டோவை பாருங்க

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லியில் அஜித்தின் மாறுபட்ட புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இரு படங்களின் அப்டேட்கள் ஏதும் பெரியளவில் வெளியாகாவிட்டாலும் அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget