மேலும் அறிய

Ajith First Love: பாதை மாறிய காதலியை காதலித்து கழட்டி விட்ட தல; ஹீரா - அஜித் பிரிவுக்கு காரணம் இதுவா?

நடிகர் அஜித்தின் பழைய காதல் சமாச்சாரம் குறித்த தகவல் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திரையுலகில் இன்று மிஸ்டர் பர்ஃபெட் என பெயர் எடுத்துள்ள அஜித், ஷாலினியை காதலிக்கும் முன், பிரபல நடிகையை தான் காதலித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம் அவர் வேறு யாரும் அல்ல, பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஹீரா ராஜகோபாலை தான்.

இவர்கள் இருவரும், 'காதல் கோட்டை' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது காதலிக்க துவங்கி உள்ளனர். அதன் பிறகு தொடரும் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போதே அஜித் நடிகை ஹீரா ராஜகோபாலுக்கு அடிக்கடி காதல் கடிதம் எழுதுவாராம். ஒருகட்டத்தில் ஹீராவின் காதல் விவகாரம் அவரது அம்மாவிற்கு தெரியவர அவர் மறுப்பு தெரிவிக்க தொடங்கினார். காரணம் அஜித் இப்போது இருக்கும் அளவுக்கு அப்போது மிகவும் பிரபலமில்லை.


Ajith First Love: பாதை மாறிய காதலியை காதலித்து கழட்டி விட்ட தல; ஹீரா - அஜித் பிரிவுக்கு காரணம் இதுவா?

சினிமா வாழ்க்கை ஒரு மாயகண்ணடி போல் அது எப்போது ஒருவரை கைவிடும் என தெரியாது. எனவே வளர்ந்து வரு ஒரு ஹீரோவுக்கு, அவரின் மகளை திருமணம் செய்து வைப்பதில் ஹீராவின் அம்மாவுக்கு விருப்பம் இல்லாமல் போனது. பின்னர் ஹீரா போதைக்கு அடிமையாகியுள்ளார்.

இது குறித்து அஜித் கூட ஒரு பேட்டியில், ஹீரா ராஜகோபால் முன்பு இருந்தது போன்று இப்போது கிடையாது என்று கூறியிருந்தார். 1996ல் தொடங்கிய காதல் வாழ்க்கை 1999ஆம் ஆண்டிற்குள்ளாக முடிவுக்கு வந்தது. அஜித்தும் ஹீரா போதைக்கு அடிமையானதால் அவரை விட்டு விலகினார் என கூறப்படுகிறது.Ajith First Love: பாதை மாறிய காதலியை காதலித்து கழட்டி விட்ட தல; ஹீரா - அஜித் பிரிவுக்கு காரணம் இதுவா?

அதன் பிறகு அஜித்தின் அமர்க்களம் தொடங்கியது. இந்தப் படத்தில் அஜித் ஷாலினியை பார்க்க அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஷாலினியின் எதார்த்தமான பேச்சும், கூச்ச சுபாவமும், எளிமையும் தான் அஜித்தை கவந்ததாக கூறப்படுகிறது. அமர்க்களம் படப்பிடிப்பின் போது, அஜித் ஷாலினியின் கையை வெட்டுவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றது. உண்மையில் அஜித் அவரது கையை வெட்டவே, உடனடியாக மருத்துவமனைக்க்கு கொண்டு செல்லப்பட்டார் ஷாலினி. இதையடுத்து ஷாலினியை நன்கு கவனித்துக் கொண்ட அஜித்துக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. ஷாலினியும் அஜித்தின் பாசத்தில் உருகி போனார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு அஜித் - ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது ஆத்விக் மற்றும் அனோஸ்கா என இரு பிள்ளைகளும் இவர்களுக்கு உள்ளனர். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget