மேலும் அறிய

GOAT: "டேய் சூப்பரா இருக்குடா" : The GOAT Trailer பார்த்துவிட்டு அஜித் கொடுத்த முதல் ரியாக்‌ஷன்

கோட் படத்தின் ட்ரெயிலரை பார்த்து விஜய்யையும், படக்குழுவையும் நடிகர் அஜித் பாராட்டினார் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். தமிழின் உச்சநட்சத்திரமாக திகழும் இவர் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியாகியது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் வெளியான கோட் படத்தின் ட்ரெயிலருக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

டேய் சூப்பரா இருக்குடா:

இந்த நிலையில், கோட் படத்தின் ட்ரெயிலரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் சூழலில், நடிகர் அஜித் கோட் பட ட்ரெயிலரை பாராட்டியதாக இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னையில்  நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கட்பிரபு, "அஜித் சார் கோட் படத்தின் ட்ரெயிலரை பார்த்துவிட்டு, டேய் சூப்பரா இருக்குடா... விஜய்க்கும், படக்குழுவுக்கும் என்னோட வாழ்த்துகள் சொல்லிருடா"ன்னு மெசேஜ் பண்ணாரு”

இவ்வாறு அவர் கூறினார்.

இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட் படத்தை இயக்கியுள்ள வெங்கட்பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் அஜித் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்திற்கு பிறகு அஜித்துடன் நெருக்கமான நட்பு வெங்கட்பிரபுவிற்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெயிலருக்கு வரவேற்பு:

தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு இரண்டு படங்கள் மட்டுமே நடிப்பதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படம் கோட் ஆகும். இதனால், இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுளளது.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜயுடன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல நடிகர் மோகன் நடித்துள்ளார்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சினேகா, லைலா ஆகியோரும் நடித்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்த படம் காமெடி, ஆக்‌ஷன் கலந்த கலவையாக உருவாகியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget