வெளியானது RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கன் மோஷன் போஸ்டர்..

S.S .ராஜமௌலி இயக்கும் RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கனின் மோஷன் போஸ்டர் வெளியானது .

FOLLOW US:

S.S .ராஜமௌலி இயக்கும் RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கனின்  மோஷன் போஸ்டர் வெளியானது .வெளியானது RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கன் மோஷன் போஸ்டர்..

ராஜமௌலி இயக்கும் RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கனின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கனின் பிறந்தநாளை இன்று, அதை முன்னிட்டு அவரது மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது . மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார் அஜய். "இரண்டு நாட்களுக்கு முன்பு RRR ட்விட்டர் பக்கத்தில் அடுத்த போஸ்டர் ரிலீஸுக்கான செய்தி பதிவிடப்பட்டது . ஏப்ரல் 2 மோஷன் போஸ்டர் சிறிது நேரத்திற்கு முன்பு வெளியானது. இதைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ss. ராஜமௌலி பதிவிட்டுள்ளார் .

LOAD... AIM... SHOOT...

He derives strength from empowering his people!

Presenting @AjayDevgn from #RRRMovie. https://t.co/XMfExPqZah@tarak9999 @AlwaysRamCharan @aliaa08 @OliviaMorris891 @DVVMovies @RRRMovie #AjayDevgn #HappyBirthdayAjayDevgn#RRR
— rajamouli ss (@ssrajamouli) April 2, 2021

இந்த படம் 1920-இல் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும் , ஜூனியர் NTR கோமாரம் பீமா நடிக்கிறார்கள் .வெளியானது RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கன் மோஷன் போஸ்டர்..

ராம் சரண் "அல்லூரி சீதாராமா ராஜு " கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் 1920-இல் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும் , ஜூனியர் NTR கோமாரம் பீமாவாகவும் நடிக்கிறார்கள் .வெளியானது RRR திரைப்படத்தின் அஜய் தேவ்கன் மோஷன் போஸ்டர்..

பெரும் பொருட்செலவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள் . பாலிவுட் நடிகை அலியா பட் சீதாவாகவும் மற்றும் ராம் சரணின் ஜோடியாக  நடிக்கிறார். ஜூனியர் NTR கோமாரம் பீம் ஒலிவியா மோரிஸின் ஜெனிபிர் ஜோடியாக நடிக்கிறார்கள் . ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு அஜய் தேவ்கன்  குருவாக நடிப்பார் என்று  கூறப்படுகிறது. அக்டோபர் 13 திரைப்படம் வெளியாவுள்ளது .

Tags: rrr ramcharan ssrajamouli posterrelease AJAYA DEVGAN

தொடர்புடைய செய்திகள்

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!