மேலும் அறிய

Thalapathy 67 : முதல்முறையாக இணையும் ஆக்‌ஷன் கிங், தளபதி.. சம்பளம் இவ்ளோவா? ஷாக்காகும் நெட்டிசன்ஸ்

தளபதி 67 திரைப்படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத் நடிக்க மேலும் ஒரு வில்லனாக இணைய உள்ளார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இந்த படத்தில் நடிக்க அவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு  மத்தியில் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தளபதி 67 படம் குறித்த ஒரு தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.  

Thalapathy 67 : முதல்முறையாக இணையும் ஆக்‌ஷன் கிங், தளபதி.. சம்பளம் இவ்ளோவா? ஷாக்காகும் நெட்டிசன்ஸ்

ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டதா?

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக கூட்டணி சேரும் திரைப்படம் 'தளபதி 67'. இப்படத்தின் பணிகள் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருப்பதால் தளபதி 67 குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். 

சம்பளம் பற்றிய கவலையில்லை : 

தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் 'தளபதி 67' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக அர்ஜுன் - விஜய் கூட்டணி சேரும் இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க சுமார் 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் தத், கவுதம் மேனன், நிவின் பாலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தளபதி 67' படம் ஒரு பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. மேலும் படத்தில் முக்கியமான வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம்  பேசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதில் இருந்து வெளிப்படையாக தெரியும் தகவல் என்னவென்றால் அவர்கள் தேர்ந்தெடுத்த நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் சம்பளம் பற்றி கவலை படவில்லை என்பது தான். தளபதி 67 திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிக்கும் மேல் என கூறப்படும் நிலையில் அவர்கள் ஏற்கனவே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலம் பட்ஜெட்டை வசூலித்து விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தின் மத்தியில் சென்னையில் தொடங்கவுள்ளது என கூறப்படுகிறது. 

எவர்கிரீன் காம்போ மீண்டும் :

குருவி, திருப்பாச்சி, கில்லி திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக நடிகர் விஜயுடன் ஜோடி சேரவுள்ளார் நடிகை திரிஷா. ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் ஜோடி மீண்டும் திரையில் இணைவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தில் பிரியா ஆனந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  இணைந்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget