மேலும் அறிய

Acharya Flop: ஆச்சார்யா பட தோல்வி.. வீட்டின் முன் கதறும் விநியோகஸ்தர்கள்.. விழிபிதுங்கி நிற்கும் சிரஞ்சீவி..!

ஆச்சார்யா பட தோல்வி எதிரொலி காரணமாக, பிரபல நடிகர் சிரஞ்சீவியை விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆச்சார்யா பட தோல்வி எதிரொலி காரணமாக, பிரபல நடிகர் சிரஞ்சீவியை விநியோகஸ்தர்கள் மிரட்டி நஷ்டஈடு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தெலுங்கில் சிரஞ்சீவி ராம்சரண் முதன்முறையாக இணைந்து நடித்த படம் ஆச்சார்யா.  தெலுங்கு பிரபல இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் பிங்க் வில்லா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஆச்சார்யா படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு, 25 விநியோகஸ்தர்கள் நேற்று இரவு இயக்குநர் கொரட்டலா சிவாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்களாம். 

View this post on Instagram
 
A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

மேலும் இந்தப் பிரச்சினையை சரிசெய்து, நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிரஞ்சீவி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதோடு, அவரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வந்துள்ள தகவலின் படி, 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் ராஜ்கோபால் பாலாஜி என்ற விநியோகஸ்தர் நஷ்டத்தை ஈடுகட்ட பணம் வழங்குமாறு சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை  கடிதம் எழுதியிருந்தார். இவர் இந்தப்படத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 140 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் உலக அளவில் 76 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

சிரஞ்சீவியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் காட் ஃபாதர். மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Tata Sierra EV: டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Embed widget