மேலும் அறிய

Aamir Khan:காஃபி வித் கரண் செட்... ஸ்மோக்கிங் பைப்பில் புகைப்பிடிக்கும் ஆமிர் கான்... இணையத்தில் ஹிட் அடிக்கும் ஃபோட்டோ!

அமீர் கான், நடிகை கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி லால் சிங் சத்தா படம் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

நடிகர் அமீர் கான் 'காஃபி வித் கரண்' படப்பிடிப்புத் தளத்தில் ஸ்மோக்கிங் பைப் கொண்டு புகைப்பிடிக்கும்  ஃபோட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது.

அமீர் கான்,  கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி லால் சிங் சத்தா படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

View this post on Instagram
 
A post shared by Red Giant Movies (@redgiantmovies_)

நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் முன்னதாக ஜூலை 25ஆம் தேதி வெளியாகி தமிழ் ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில், ’லால் சிங் சத்தா’ படத்துக்கு ப்ரொமோஷன் செய்யும் வகையில், நடிகர் அமீர் கானும் கரீனா கபூரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சி குறித்து வெளியான ட்ரெய்லரில் அமீர் கான் இடம்பெறாத நிலையில் இத்தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Aamir Khan:காஃபி வித் கரண் செட்... ஸ்மோக்கிங் பைப்பில் புகைப்பிடிக்கும் ஆமிர் கான்... இணையத்தில் ஹிட் அடிக்கும் ஃபோட்டோ!

மேலும், முன்னதாக நிகழ்ச்சி செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் நடிகர் ஆமிர் கான் ஸ்மோக்கிங் பைப் கொண்டு புகைக்கும் ஃபோட்டோ ஒன்று வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

நடிகர் ஆமிர் கான் ஏற்கெனவே காஃபி வித் கரண் 3ஆவது சீசனில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget