மேலும் அறிய

RAP019 Film Updates: லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் ‛மிருகம்’ ஆதி!

நடிகர் ஆதி நாயகனாக நடித்து, இரு படங்கள் தமிழிலும், மேலும்  இரு படங்கள் தெலுங்கிலும் வெளியாக தயாராக இருக்கின்றன. தற்போது பன்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நாயகனாக நடித்து வருகிறார். 

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொதினேனி  நடிக்கும் RAPO19 படத்தில் நடிகர் ஆதி பினிஷெட்டி இணைந்துள்ளார்.

முன்னணி இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில், தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ், ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இந்தப் படம் RAPO19 என்றழைக்கப்படுகிறது.  

‘RAPO19’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ஆம் தேதி துவங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ள  நிலையில், படத்தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தில், நாயகன் ராம் பொதினேனிக்கு எதிர் நாயகனாக நடிகர் ஆதி பின்ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

நடிகர் ஆதி நாயகனாக நடித்து, இரு படங்கள் தமிழிலும், மேலும்  இரு படங்கள் தெலுங்கிலும் வெளியாக தயாராக இருக்கின்றன. தற்போது பன்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நாயகனாக நடித்து வருகிறார். 

நடிகர் ஆதி, ஒரே மாதிரி பாத்திரங்களில் நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. மாஸ் கமர்ஷியலாக, ராம் பொதினேனி  நடிக்கும் ‘RAPO19’ படத்தில், எதிர் நாயகன் பாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட காரணமே, அப்பாத்திரம் வழக்கமானதிலிருந்து மாறுப்பட்ட பாத்திரமாகவும், சவால்மிக்கதாகவும், தனித்துவம் கொண்டதாகவும் இருந்தது தான். இம்மாதிரி வித்தியாசமான பாத்திரங்கள் துணை பாத்திரங்களாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செய்து வருபவர் ஆதி. இப்பாத்திரமும் அவருக்கு பெரிய பெயர் பெற்றுத் தரும் பாத்திரமாக இருக்கும். 

ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில்  அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும். இந்த இரு திறமையான நடிகர்களும் திரையில் இணைந்து நடிப்பதில், பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 

RAPO19  படத்தில் Uppena  படப்புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி  Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில்  இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முன்னதாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து, அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொதினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர். இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தின் உடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராட்டினார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

Ajith 61 in Social Media: டிரெண்டாகும் #Thala61 ; போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget