மேலும் அறிய

Watch Video: விமானத்தில் இசையமைக்கும் ஏ.ஆர்.ஆர்...! தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த மகன் அமீன்..!

விமான பயணத்தில் மியூசிக் கம்போஸ் செய்யும் ஏ.ஆர். ரஹ்மானின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன்.

இந்திய சினிமா கொண்டாடும் ஒரு கலைஞன் ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கர் நாயகனாக இருந்தும் ஒரு துளியும் கர்வம் இல்லாமல் அதே புன்னகையுடன், தன்னடக்கத்துடனும் இருக்கும் ஆத்மா. அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக போஸ்ட் செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன். 

Watch Video: விமானத்தில் இசையமைக்கும் ஏ.ஆர்.ஆர்...! தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த மகன் அமீன்..!

விபத்தில் இருந்து தப்பித்த ஏ.ஆர்.ஆர். மகன் :

ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன் தந்தையை போலவே இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர். சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் தான் அவரின் மியூசிக் வீடியோவிற்கான படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிகழ்வை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் அமீன். தலைப்பு செய்திகளிலும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக இந்த சம்பவம் குறித்த தகவல் பகிரப்பட்டது. 

விமானத்தில் காம்போசிஷன் :

அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ள ஏ. ஆர். ரஹ்மானின் இசை ரசிகர்களை குளுமை படுத்துவதற்காக அவற்றின் தந்தையின் க்யூட்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் அமீன். இதில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மகன் அமீன் விமானத்தின் மூலம் இந்தியா திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் ரம்மியமான ஒரு செட்டப்பில் மியூசிக் கம்போஸ் செய்து வரும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் கொடுக்கும் இன்னசென்ட் ஸ்மைலுக்கு அவரின் ரசிகர்கள் அனைவரும் ஃபிளாட். ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் பகிர்ந்துள்ள இந்த போஸ்ட் லைக்ஸ்களை தாறுமாறாக குவித்து வருகிறது.   

View this post on Instagram
 
A post shared by “A.R.Ameen” (@arrameen)

சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. முதல் பாகத்தை போலவே இரண்டாவது படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரின் ரசிகர்கள் அனைவரும் மூழ்க  தயாராக இருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget