மேலும் அறிய

Maamannan : இதுதான் என்னோட கடைசி படம்....இதையேதான் அந்த டெய்லரும் சொன்னான்...உதயநிதியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

மாமன்னன் படத்தின் கதாநாயாகன் உதயநிதி ஸ்டாலினை குசும்புத்தனமாக கலாய்த்துள்ளார் ரஹ்மான். என்ன தெரியுமா?

மாரி செல்வராஜ் : த்ரூவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருக்கிறேன்

உதயநிதி : இது எனக்கு கடைசி படம்.

மாரி செல்வராஜ்: தனுஷுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்

உதயநிதி : இது எனக்கு கடைசி படம்.

மாரி செல்வராஜ் : சந்தோஷ் நாராயணன் இசையமைக்கட்டும்

உதயநிதி : இது எனக்கு கடைசி படம். ரஹ்மானை கூப்பிடலாம்

மாரி செல்வராஜ் : யாராவது சின்ன நடிகையாக நடிக்க வைக்கலாம்

உதயநிதி : இது எனக்கு கடைசி படம். கீர்த்தி சுரேஷ் நடிக்கட்டும்

மாரி செல்வராஜ் : படத்தில் ஒரு பாட்டு தான் இருக்கும்

உதயநிதி : இது எனக்கு கடைசி படம். ஏழு பாட்டு வேண்டும்.

யாரோ ஒருவர் : மனசு சரியில்லை கொஞ்ச நேரம்  ரீல்ஸ் பார்க்கலாம்

உதயநிதி : இது எனக்கு கடைசி படம்.

இதற்கு யார் கடுப்பானார்களோ இல்லையோ ஒருவர் கடுப்பாகி இருக்கிறார். யார் தெரியுமா இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

 உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த ரஹ்மான்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கு மாமன்னன் திரைப்பம் வரும் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தில் புரோமோஷனில் முழு வீச்சுடன் களமிறங்கி இருக்கிறது படக்குழு. ஒவ்வொரு பேட்டியிலும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்தபடி  இருக்கின்றன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ், நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மாமன்னன் படத்தைத் தொடர்ந்துதான் மேலும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிருந்ததாகவும்  அந்தத் தகவலை முதல் முதலாக தான் ஏ.ஆர்,ரஹ்மானிடம் சொன்னதாகவும் தெரிவித்தார் உதயநிதி. இதையெல்லாம் பார்க்கும்போது ரஹ்மான் என்ன நினைத்தார் என்று கேட்டபோது அதற்கு தனது ஸ்டைலில் நூதனமான பதிலைச் சொல்லியிருக்கிறார் ரஹ்மான்.

எனக்கு இதுதான் ஞாபகம் வந்தது

 தனது முதல் படமான ரோஜா படத்திற்கு இசையமைத்தபோது இதுதான் தன்னுடைய கடைசி படம் என்றும் இதற்குமேல் தான் படங்களுக்கு இசையமைக்கப் போவதில்லை என்றும் முடிவெடுத்தாராம் ரஹ்மான். ஆனால் மக்களில் ஆதரவும் அன்பும் தன்னை மீண்டும் படங்களுக்கு இசையமைக்கத் தூண்டியதாக கூறினார். மேலும் தற்போது உதயநிதி மாமன்னன் தனது கடைசிப்படம் என்று சொல்லும்போது தனக்கு இந்த நிகழ்வுதான் நினைவுக்கு வருவதாக கூறினார் ரஹ்மான்.

மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், ஆகியவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தேனி ஈஷ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget