மேலும் அறிய
Advertisement
மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர் முருகதாஸ்.. புதிய அப்டேட் என்ன?
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது .
தீனா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் வைத்து பல திரைப்படங்கள் இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ், விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி , விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குநர் அந்தஸ்தை பெற்றார்.
இந்நிலையில் தயாரிப்பாளராக எங்கேயும் எப்போதும், மான்கராத்தே, வத்திக்குச்சி போன்ற படங்களை தந்துள்ளார். தற்பொழுது 1947 என்ற படத்தை தயாரிக்க உள்ளார் . இந்த படம் தமிழ், இந்தி மற்றும் பிற மொழிகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இணை தயாரிப்பு ஓம் பிரகாஷ் பட். பொன் குமரன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் கதாநாயகன், நாயகி குறித்த விவரங்கள் பின்பு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது .
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion