மேலும் அறிய

Jeevitha in Lal Salam : ரஜினியின் தங்கையாக ரீ-என்ட்ரி கொடுக்கும் 80'ஸ் ஹீரோயின்... லால் சலாம் பிளான் இது தான்...

ரஜினிகாந்த் தங்கையாக 33 ஆண்டுகளுக்கு பிறகு 'லால் சலாம்' திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் 80'ஸ் ஹீரோயின் நடிகை ஜீவிதா மனம் திறந்து பேசியுள்ளார்

தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக இருந்தவர் ஜீவிதா. ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். உறவு காத்த கிளி, சுகமான ராகங்கள், பாடும் வானம்பாடி என பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையை சேர்ந்த நடிகர் ராஜசேகர் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட நடிகை ஜீவிதா நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 

Jeevitha in Lal Salam : ரஜினியின் தங்கையாக ரீ-என்ட்ரி கொடுக்கும் 80'ஸ் ஹீரோயின்... லால் சலாம் பிளான் இது தான்...

33 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி:

கடந்த 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஜீவிதா ராஜசேகர். அவர் மீண்டும் நடிப்பது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். நடிகை ஜீவிதா ரீ -என்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தில். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து நடிகை ஜீவிதா பேசுகையில் " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நான் இதுவரையில் எந்த படத்திலும் நடித்ததில்லை. லால் சலாம் திரைப்படம் மூலம் அவருடன் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னுடைய நீண்ட நாள் தோழி. இப்படத்தில் நடிப்பது குறித்து பல நாட்களாக ஆலோசனை நடைபெற்றது. நான் சம்மதம் தெரிவிக்க பல நாட்கள் எடுத்துக்கொண்டேன். என்னுடைய குடும்பத்தின் சம்மதமும் ஆதரவும்  இல்லாமல் என்னால் நடிப்பது சாத்தியமில்லை. அதனால் நான் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்" என்றார் ஜீவிதா.

ரஜினியின் தங்கை :

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் நான் மார்ச் 7ம் தேதி முதல் இணைகிறேன். ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன. இப்படத்தில் நான் அவரின் தங்கை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதற்கு மேல் என்னுடைய கதாபாத்திரம் குறித்து நான் விளக்கி கூற முடியாது " என்றும் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget