மேலும் அறிய

3 Movie : செம ரீச்! ஆந்திராவில் ரீ ரிலீஸான தனுஷின் 3 திரைப்படம்! உறைந்து போன திரை வட்டாரம் 

Tollywood Re-release movie: தெலுங்கு டப்பிங் படமான '3' வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் இன்று காலை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

3  Movie Re-release : ரீ - ரிலீஸ் படத்திற்கு திரையரங்கில் ஹவுஸ் - ஃபுல்... உற்சாகத்தில் டோலிவுட் 

 
டோலிவுட் தற்போதைய ட்ரெண்ட் என்ன தெரியுமா? வெற்றி படங்களை 
ரீ-ரிலீஸ் செய்வது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் டப்பிங் திரைப்படம் ஒன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அது தான் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த 3 திரைப்படம். இன்று அப்படம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

3 Movie : செம ரீச்! ஆந்திராவில் ரீ ரிலீஸான தனுஷின் 3 திரைப்படம்! உறைந்து போன திரை வட்டாரம் 

10 ஆண்டுகள் கொண்டாட்டம் :

கிளாசிக் ரொமாண்டிக் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைடமான '3' 2012ம் ஆண்டு வெளியாகி ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றது. படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் தற்போது தெலுங்கு டப்பிங் படமான '3' படத்தை செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட '3' திரைப்படம்: 

அந்த வகையில் இன்று காலை '3' படம் ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தென்னிந்திய திரையுலகத்திற்கே ஷாக் அளிக்கும் விதத்தில் 150ற்கும் மேற்பட்ட   திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று அடுத்து இருந்த காட்சிகள் அனைத்திலுமே நல்ல புக்கிங் அறிக்கை வெளியிடப்பட்டது. இது '3' பட குழுவினருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. 

 

 

விருதுகளை குவித்த '3' படம்:
 
தனுஷ் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்திற்கு இசையமைத்திருந்தார் அனிருத் ரவிச்சந்தர்.  ராம் - ஜனனி கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்த தனுஷ், ஸ்ருதி ஹாசன் இவர்களோடு சிவா கார்த்திகேயன், பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.  இப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. டோலிவுட் ரசிகர்கள் இப்படத்தினை தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

 

 

தெலுங்கு டப்பிங் படமான '3' படத்தை தொடர்ந்து மேலும் பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது  

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget