மேலும் அறிய

25 Years of Yuvanism: இளைஞர்களின் மூளைக்குள் எப்போதும் உங்கள் இசைதான்... ட்விட்டரில் யுவனை பாராட்டிய வைரமுத்து!

சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பலரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா அறிமுகமானார். கடந்த பிப்ரவரி 28 ம் தேதியுடன் திரையுலகில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 25 ம் ஆண்டை நிறைவு செய்தார். இதையடுத்து, இன்று யுவனிசம் 25 ம் ஆண்டு கான்செப்ட் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில், சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பலரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் யுவனுக்கு, கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவில், தம்பி யுவன்! கலைத்துறையில் வெள்ளிவிழா என்பது எளிதல்ல அது இன்பமான துன்பமானது நீங்கள் சாதித்திருக்கிறீர்கள் இளைஞர்களின் மூளைக்குள் உங்கள் இசை முகாமிட்டிருக்கிறது இளம் தலைமுறை இன்னும் எதிர்பார்க்கிறது; ஈடுகட்டுங்கள்; சிகரத்தில் வீடுகட்டுங்கள் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

அதேபோல், இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், கலைத்துறையில் வெள்ளிவிழா காணும் சகோதரர் யுவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் ப்ரியமும் என்று தெரிவித்திருந்தார். 

முன்னதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், யுவன் சங்கர் ராஜாவை பாராட்ட  அறிக்கை வெளியிட்டார். அதில், புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள இன்னிசை இளவரசன் என் அன்புத்தம்பி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்! தம்பி யுவன் இசை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் இதயங்களை நிரப்பி, புகழின் உச்சம் தொட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget