மேலும் அறிய

Oscars 2023 : நாளை ஆஸ்கர்... யார் யார் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வெல்லலாம்.... வாங்க பார்க்கலாம்....

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றியும், இவற்றில் எந்தப் படங்கள், யார் யார் விருதை வெல்லலாம் என்பது பற்றியும் பார்க்கலாம்.

95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது. 

யார் யார் விருதுகள் வெல்வார்கள் என  விரலைக் கடித்தபடி பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் சினிமா ரசிகர்களும் காத்துள்ளனர். 

இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு பாடல் (RRR) முதல் ஆவண குறும்படம் - த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers), ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் (All That Breathes) என மூன்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. 

இதனால் இந்திய ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் காத்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள், இவற்றில் எந்தெந்த படங்கள் விருதை வெல்லும் என்பது குறித்தும் பல்வேறு கணிப்புகளை பல ஊடங்கங்களும் வெளியிட்டு வருகின்றன.  அவற்றைப் பார்க்கலாம்:

சிறந்த படம் (லைவ் ஆக்‌ஷன்)

An Irish Goodbye, Ivalu, Le Pupille, Night Ride, The Red Suitcase ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏன் ஐரிஷ் குட்பை (An Irish Goodbye) விருது வெல்லும் என பலரும் ஆருடம் தெரிவித்து வருகின்றனர். அயர்லாந்து நாட்டு படமான இந்தப் படம் விருது வென்று அந்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த வெளிநாட்டுப் படம்

All Quiet on the Western Front, Argentina, 1985, Close, EO, The Quiet Girl இந்த 5 படங்களில்  All Quiet on the Western Front விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷூவல் எஃபெக்ட்

All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Batman, Black Panther: Wakanda Forever, Top Gun: Maverick இந்தப் படங்களில், சாந்தேகமேயில்லாமல் அவதார் த வே ஆஃப் வாட்டர் தான் இந்த விருதைத் தட்டித் தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஆவணப் படம் (Documentary Feature Film)

All That Breathes, All the Beauty and the Bloodshed, Fire of Love, A House Made of Splinters, Navalny இந்த 5 படங்களில் இந்தியா சார்பில் ஆல் தட் ப்ரீத்ஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சிறப்பான விஷயம்.

ஆனால் ரஷ்யா - உக்ரைன் போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அமைத்து தரப்படும் தற்காலிக வீடுகளைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள  ‘எ ஹவுஸ் மேட் ஆஃப் ஸ்ப்ளிண்டர்ஸ்’ படம் தான் விருது வெல்லும் என ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறந்த அனிமேஷன் படம்:

Guillermo del Toro’s Pinocchio, Marcel the Shell With Shoes On, Puss in Boots: The Last Wish, The Sea Beast, Turning Red இந்த 5 படங்களில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள Guillermo del Toro’s Pinocchio ஸ்டாப் மோஷன் டெக்னாலஜியில் தயாரிப்பட்டுள்ளதுடன் விருது பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த குறும்படம் - அனிமேஷன்

The Flying Sailor, Ice Merchants, My Year of Dicks, An Ostrich Told Me the World Is Fake and I Think I Believe It ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகர கதையான மய் இயர் ஆஃப் டிக்ஸ் படம் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட்டிங் (படத்தொகுப்பு)

The Banshees of Inisherin, Elvis, Everything Everywhere All at Once. TÁR, Top Gun: Maverick இந்தப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில் எவ்ரி திங் எவ்ரி வேட் ஆல் அட் ஒன்ஸ் படத்துக்காக பால் ரோஜர் விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுண்ட் - சிறந்த ஒலியமைப்பு

All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Batman, Elvis, Top Gun: Maverick இந்த ஐந்து படங்களில் ஏற்கெனவே ஒலி அமைப்புக்காக டாப் கன் மேவரிக் படம் சில விருதுகளை வென்றுள்ளது. அந்த வரிசையில் ஆஸ்கரையும் தட்டித்தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்)

All Quiet on the Western Front - Volker Bertelmann,
Babylon - Justin Hurwitz,
The Banshees of Inisherin - Carter Burwell, 
Everything Everywhere All at Once - Son Lux,
The Fabelmans - John Williams.

இவற்றில் பாபிலோன் படம் அதன் இசைக்காக ஏற்கெனவே பாராட்டுகளை அள்ளி வரும் நிலையில் இந்த விருதினை இந்தப் படமே பெறும் எனத் தெரிவிக்கிறார்கள்.

சிறந்த ஒளிப்பதிவு

All Quiet on the Western Front, BARDO, False Chronicle of a Handful of Truths, Elvis, Empire of Light, TÁR ஆகிய 5 படங்களில் டார் படத்துக்காக ஃப்ளோரியன் ஹோஃப்மெய்ஸ்டர் (Florian Hoffmeister) விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரைட்டிங் (தழுவப்பட்ட திரைக்கதை)

All Quiet on the Western Front - Screenplay - Edward Berger, Lesley Paterson & Ian Stokell

Glass Onion: A Knives Out Mystery - Written by Rian Johnson

Living - Written by Kazuo Ishiguro

Top Gun: Maverick - Screenplay by Ehren Kruger and Eric Warren Singer and Christopher McQuarrie; Story by Peter Craig and Justin Marks

Women Talking - Screenplay by Sarah Polley

இவற்றில் விமன் டாக்கிங் படத்துக்காக சாரா போலே விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரைட்டிங் (ஒரிஜினல்)

The Banshees of Inisherin - Written by Martin McDonagh

Everything Everywhere All at Once - Written by Daniel Kwan & Daniel Scheinert

The Fabelmans - Written by Steven Spielberg & Tony Kushner

TÁR - Written by Todd Field

Triangle of Sadness - Written by Ruben Östlund

இவற்றில் த பன்ஷீஸ் ஆஃப் இன்ஷெரின் படத்துக்காக டேனியல்ஸ் விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் அப் மற்றும் சிகை அலங்காரம்

All Quiet on the Western Front, The Batman, Black Panther: Wakanda Forever, Elvis, The Whale ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் த பேட்மேன் படம் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸ்ட்யூம் டிசைன்

Babylon, Black Panther: Wakanda Forever, Elvis, Everything Everywhere All at Once, Mrs. Harris Goes to Paris ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எல்விஸ் படத்துக்காக கேத்ரின் மார்ட்டின் விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரொடக்‌ஷன் டிசைன்:

All Quiet on the Western Front, Avatar: The Way of Water, Babylon, Elvis, The Fabelmans ஆகிய 5 படங்களில் பாபிலோன் படம் இந்த  விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Oscars 2023: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கிறதா? எந்தெந்த பிரிவில் என்னென்ன படங்கள் வெல்லும்? - கணிப்புகள் சொல்வது இதுதான்...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget