மேலும் அறிய

Boney kapoor: போனிகபூர் பங்கேற்ற படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!

போனிகபூர் பங்கேற்ற படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குநர் எல்.யூ.வி ரஞ்சன் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடித்து வருகின்றனர். இதில் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Ranbir kapoor fanpage 🔵 (@ranbir_kapoooor)

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று, மும்பை அந்தேரி சித்ரகூட் ஸ்டுடியோஸில் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்தப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. 

Boney kapoor: போனிகபூர் பங்கேற்ற படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!

இந்த விபத்து குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின் படி, இந்த தீ விபத்தில் படப்பிடிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இழப்புகள் பெரிதாக இருக்கும் என தெரிய வருகிறது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றாலும், சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இது குறித்து போனி கபூர் கூறும் போது, “ எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். கடவுள் அருளால் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். லைட்டிங் வேலைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. இன்றைய படப்பிடிப்பிற்கு எல்லோரும் தயாராகி கொண்டிருக்கிறார்கள். இன்று படப்பிடிப்பு நடக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by Boney.kapoor (@boney.kapoor)

இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், இந்த தீ விபத்தில் 32 வயது மிக்க ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!

12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்

பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது

ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!

தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி

அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!

US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?

Embed widget