மேலும் அறிய

Thanga Tamil Selvan: தேனியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் தங்க தமிழ்செல்வன் - தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

Theni DMK Candidate Thanga Tamil Selvan: பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தேனியில் போட்டியிட தேனி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் தங்க தமிழ்செல்வனுக்கு சீட் அறிவிப்பு.

தேனி பாராளுமன்றம் திமுக வேட்பாளர்:

வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேதி அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுப்பது, எத்தனை இடங்களில் போட்டியிடுவது, யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் தேனி மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் திமுக கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்ட தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் தங்க தமிழ்செல்வனுக்கு தேர்தலில் போட்டியிட நிறுத்தப்பட்டுள்ளார்.

CM MK Stalin: "மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல" முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

Thanga Tamil Selvan: தேனியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் தங்க தமிழ்செல்வன் - தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

அரசியல் வாழ்க்கை:

தங்க தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு 2001- 2011, 2016 ஆண்டுகளில் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் அப்போதைய நிலையில்  ஜெ. ஜெயலலிதா போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா போட்டியிட வசதியாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதன்பிறகு இவர் பாராளுமன்றத்திற்கு ராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்ற பிறகு டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

Gautham Menon: "மணிரத்னம் ஆஃபிஸ் முன்னாடி 2 வருஷம் வெயிட் பண்ணேன்" மனம் திறந்த கௌதம் மேனன்!

Thanga Tamil Selvan: தேனியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் தங்க தமிழ்செல்வன் - தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இடம்பெற்ற சிறப்பம்சங்கள் என்னென்ன?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதோடு, தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் சபாநாயகர் ப. தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தியப் பொதுத் தேர்தல், 2019இல் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகி 2019 ஜூன் மாதம் அன்று திமுகவில் இணைந்தார். 2021 தேர்தலில் அப்போதய துணை முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியற்றார். அதேபோல ஓபிஎஸ் மகன் ஓ.ரவீந்திரனாத்திற்கும் எதிராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தற்போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Embed widget