மேலும் அறிய

TN Assembly Election : 2021-ல் குறைந்த வாக்குகளில் திமுக வென்ற 24 தொகுதிகள்.! வித்தியாசம் இவ்வளவு கம்மியா.!?

TN Assembly Election : தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் திமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளை பார்க்கலாம்.

ஆட்சியை பிடிக்கப்போவது யார்.?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடும் போட்டியை இந்த சட்டமன்ற தேர்தல் உருவாக்கியுள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை ஒட்டுமொத்த தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சி அமைத்து வந்த நிலையில் திடீர் திருப்பமாக தவெக தலைவர் விஜய் அதிக வாக்குகளை பெற்று ஆட்சி அமைப்பார் என்ற கருத்து கணிப்பு அரசியல் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எனவே அதிமுக மற்றும் திமுகவின் வாக்குகளை தவெக பிரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். 

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்

எனவே மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் வாக்கு வித்தியாசம் 50ஆயிரம், 30ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 100 வாக்குகள், 200 வாக்குகள் என குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரம் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் திமுக 137 முதல் 5ஆயிரம் வாக்கு வித்திசாயத்தில் மட்டும் 24 தொகுதிகளில் வெற்றியை பெற்றது. எனவே இந்த முறை குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் போது குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.  

திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள்

1.தி.நகர் -137
2.தென்காசி-370
3.காட்பாடி- 746
4.நெய்வேலி-977
5.விருத்தாச்சலம்-862
6.ஜோலார்பேட்டை- 1091 
7.திருப்போரூர்-1947
8.அந்தியூர்- 1275 
9. உத்திரமேரூர்- 1622
10. திருமயம்-1382 
11. ராசிபுரம்- 1952
12. திருச்செங்கோடு- 2862
13. தாராபுரம்- 1393
14. மயிலாடுதுறை-2742 
15. ஊட்டி- 5348
16. குன்னூர்- 4105
17.திருப்பூர் தெற்கு-4709
18.அரியலூர்- 3234
19. பண்ருட்டி-4697
20. செய்யூர் - 4042
21.பூம்புகார்- 3299
22.வேளச்சேரி- 4352
23.ராஜபாளையம்- 3898
24.வாசுதேவநல்லூர்- 2367

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget