மேலும் அறிய

UP elections | உத்தர பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல்.. 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு!

உபியில் தற்போது ஆளும் அரசான பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும்  இடையே பலத்த போட்டி உபியில் நிலவுகிறது. 

நாடு முழுவதும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் உபி தேர்தல் நாளை தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது ஆளும் அரசான பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும்  இடையே பலத்த போட்டி உபியில் நிலவுகிறது. 


UP elections | உத்தர பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல்.. 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு!

முதல்கட்ட தேர்தல்..

உபியின் முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் நேற்று மாலை பிரச்சாரம் ஓய்ந்தது.

நாளை காலை 7 மணிக்கு குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கவுள்ளது. கொரோனா காலம் என்பதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டே ஓட்டுப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும். தற்போது அமைச்சர்களான ஸ்ரீகாந்த் சர்மா, சுரேஷ் ராணா, சந்தீப் சிங், கபில் தேவ் அகர்வால், சவுத்திரி லக்ஸ்மி உள்ளிட்டவர்கள் நாளை நடக்கவுள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.


SS Balaji Interview | “அண்ணாமலை செய்வது மலிவு அரசியல்”- கொந்தளித்த S.S. பாலாஜி



UP elections | உத்தர பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல்.. 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு!

கொரோனா கட்டுப்பாடுகள்:

தேர்தல் திருவிழாதான் என்றாலும் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் கொரோனா காரணமாக ஜனவரி 22ஆம் தேதி வரை தடை இருந்தது.  அந்தத்தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடக்கத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில் பின்னர் 10 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை  பங்கேற்க அனுமதி என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  பிரச்சாரங்களை வீடியோ வேன்கள் மூலம் நடத்திக்கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget