மேலும் அறிய

Chennai Vote Percentage:16 தொகுதிகள்! சென்னையில் எந்த தொகுதியில் எத்தனை சதவீதம் ஓட்டுப்பதிவு?

Chennai Voter Turnout: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு? என்பதை கீழே காணலாம்.

Tamil Nadu Election 2026 Chennai Voting Percentage: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னையில் வாக்குப்பதிவு எப்படி?

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 16 தொகுதிகளிலும் மாலை 5 மணி வரையில் எவ்வளவு வாக்கு சதவீதம் என்பதை துல்லியமாக கீழே விரிவாக காணலாம்.

1. ஆர்கேநகர் தொகுதி - 87.12 சதவீதம்

2. பெரம்பூர் - 86.72 சதவீதம்

3. கொளத்தூர் - 83.58 சதவீதம்

4. வில்லிவாக்கம் - 83.56 சதவீதம்

5. திருவிக நகர் - 76.09 சதவீதம்

6. எழும்பூர் - 82.71 சதவீதம்

7. ராயபுரம் - 76.73 சதவீதம்

8. துறைமுகம் - 80.61 சதவீதம்

9. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 81.89 சதவீதம்

10. ஆயிரம் விளக்கு - 81 சதவீதம்

11. அண்ணா நகர் - 83.44 சதவீதம்

12. விருகம்பாக்கம் - 83.84 சதவீதம்

13. சைதாப்பேட்டை - 75.92 சதவீதம்

14.தி.நகர் - 81.82 சதவீதம்

15.மயிலாப்பூர் - 72.79 சதவீதம்

16. வேளச்சேரி - 82.16 சதவீதம்

எங்கு அதிகம்?

மாலை 5 மணி வரையில் சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. திருவிக நகரில் 76.09 சதவீதமும், சைதாப்பேட்டையில் 75.92 சதவீதமும், மயிலாப்பூரில் 72.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஆர்கே நகரில் அதிகபட்சமாக மாலை 5 மணி வரை நிலவரப்படி 87.12 சதவீதம் வா்குகள் பதிவாகியது. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 86.72 சதவீதம் வாக்குகளும் பதிவாகியது. உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 81.89 சதவீதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 83.58 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது.

6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதால் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்த பலருக்கும் டோக்கன் அளிக்கப்பட்டதால் அவர்கள் பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 

TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்

தலைப்பு செய்திகள்

தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget