மேலும் அறிய

Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ

Udhayanidhi Stalin Affidavit: சேப்பாக்கம் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

உதயநிதியின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி

2026 சட்டமன்றத்தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சொத்த மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த உதயநிதி பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.20.64 கோடி என வேட்புமனுவுடன் அளிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு

அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.12.92 கோடி எனவும், அசையா சொத்துகளின் ரூ.7.72 கோடி எனவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உதயநிதிக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள டிஃபெண்டர் காரும், ரூ.23 லட்சம் மதிப்புள்ள இனோவா காரும் இருக்கிறது. 

மனைவியின் சொத்து மதிப்பு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா பேரில் ரூ.13.25 கோடி அசையும் சொத்து இருப்பதாகவும் அசையா சொத்து இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் விவரம்
   
கிருத்திகா உதயநிதியின் பெயரில் ரூ.1.87 கோடி மதிப்பிலான பழைய தங்க நகைகள் இருக்கிறது. உதயநிதிக்கு தங்கம், வெள்ளி  நகைகள் ஏதுமில்லை என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிலம் மற்றும் வீடுகள்

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10.5 ஏக்கரில் வேளாண் நிலமும், வேளச்சேரியில் நிலமும், ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள்

துணை முதல்வர் உதயநிதி மீது உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் வேட்புமனுவில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget