தினமும் இப்படி குளித்தால் பணம் சேருமாம்? எப்படி குளிக்க வேண்டும் தெரிஞ்சிகோங்க

Published by: ராஜேஷ். எஸ்

திங்கள்கிழமை

நீரில் பச்சை பாலை கலந்து குளித்தால் ஆயுள் அதிகரிக்கும்.

செவ்வாய்க்கிழமை

நீரில் சிறிது உப்பு சேர்த்து குளித்தால், செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும்.

புதன்கிழமை

நீரில் 5 ஏலக்காய்களை சேர்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்

வியாழக்கிழமை

நீரில் மஞ்சள் கலந்து குளிப்பதால் உங்களுக்கு துரதிர்ஷ்டம் போய்விடும்

வெள்ளிக்கிழமை

நீரில் ரோஸ் வாட்டர் கலந்து குளித்தால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

சனி

நீரில் ஆமணக்கு எண்ணெய் கலந்து குளித்தால் சனி கிரகத்தின் தீய விளைவுகள் இருக்காது.

ஞாயிற்றுக்கிழமை

நீரில் கங்கை நீரை கலந்து குளித்தால் பாவங்கள் நீங்கி உடல் சுத்தமாகும்

சூரிய உதயத்திற்கு முன் குளிக்க வேண்டும்