மேலும் அறிய

TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!

TVK Vijay: பெரம்பூருக்கு இன்று தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய் வாசலில் காேலம் வரைந்து வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். 

கோலம் போட்டு வாக்கு சேகரித்த விஜய்:

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் இன்று விஜய் வீடு, வீடாக வாக்கு சேகரித்தார். பின்னர், விசில் கோலத்தை வரைந்து வாக்கு சேகரித்தார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை:

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக விஜய் இன்று பெரம்பூர் சென்றார். அங்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பெரம்பூரில் நடக்கும் பரப்புரை பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். 

கோலம்:

பின்னர், கட்சியின் வாசலில் தனது கட்சி பெண் நிர்வாகிகளுடன் இணைந்து விசில் கோலமிட்டார். விஜய் வந்தது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் தவெக அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரிப்பை கேட்ட விஜய் கட்சி அலுவலகத்தின் மாடியில் இருந்து அவர்களுக்கு கைகாட்டினார். பின்னர், வாசலில் குவிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கைகொடுத்து வாக்கு சேகரித்தார்.

பரப்புரை:

தமிழ்நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடும் விஜய் இந்த தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து கடந்த சில நாட்களாகவே தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி என பல பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்னும் சில நாட்களில் எஞ்ஜிய பகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நாளை சென்னையின் உள்ளே அவர் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன.

பலமிகுந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாகவும், தனக்கென தனி செல்வாக்கை வைத்துள்ள நாம் தமிழருக்கு எதிராகவும் விஜய் இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்குவதால் தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கும்? என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget