மேலும் அறிய

TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?

TVK Candidate List 2026: தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், நாளை மறுநாள் (மார்ச் 27) விஜய் தலைமையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 27) நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இதுவரை பொதுவெளியில் எதுவும் பேசாத விஜய், நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் நேரடியாக வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலைக் காட்டிலும் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. நாம் தமிழர், தவெக ஆகிய இரு கட்சிகளும் 234 தொகுதிகளிலும், தனித்துக் களம் காண்கின்றன.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நிலையில், அதிமுக முதற்கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அதிமுகவின் நட்சத்திர முகங்கள் 23 பேர் அடங்கிய பட்டியல் உள்ளது. ஏற்கெனவே நேற்று மாலை 297 அம்சங்கள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானது. 

இந்த நிலையில் தவெகவில் வேட்பாளர் நேர்காணல் முழுமையாக முடியவில்லை. தவெகவில் சுமார் 120 பேருக்கு மட்டுமே இதுவரை நேரடியாக நேர்காணல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

117 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல்

அதனால் முதற்கட்டமாக, 117 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள அறிமுகக் கூட்டத்தில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளார்.

இதற்கிடையே மீதி தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணியும் விரைவில் முடிந்தால் மீதி தொகுதிகளுக்கும் சேர்த்து தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தவெக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?

சென்னை தொகுதிகளில் யார் யார்?

முதற்கட்டமாக சில நாட்களுக்கு முன், தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தவெக நட்சத்திர முகங்களின் பட்டியல் வெளியானது. இதில்,

விஜய் (தலைவர்)- பெரம்பூர்

செங்கோட்டையன்  ( உயர்மட்ட நிர்வாகக் குழு முதன்மைக் ஒருங்கிணைப்பாளர்)– கோபிச்செட்டி பாளையம்

ஆதவ் அர்ஜூனா (தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர்) - வில்லிவாக்கம்

புஸ்ஸி என்.ஆனந்த் (பொதுச் செயலாளர்) - தி நகர் அல்லது விழுப்புரம்

வெங்கட்ராமன் (தவெக பொருளாளர்) - மைலாப்பூர்

ஜேசிடி பிரபாகர்- ஆயிரம் விளக்கு

மரிய வில்சன்ஆர்.கே.நகர்

அருண் ராஜ் (கொள்கை பரப்பு பொதுச் செயலாளர்)- திருச்செங்கோடு போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இதுவரை பொதுவெளியில் எதுவும் பேசாத விஜய், நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் நேரடியாக வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளார். இதனால் சைலண்ட் மோடிலேயே சம்பவம் செய்ய உள்ளார் தலைவர் என்று தவெக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget