மேலும் அறிய

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்கள்? - மாஸ் காட்டும் தவெக - டாப் 3-இல் இடம்பிடித்தவர்கள் யார்?

Highest Margin Winners, TN Election Results: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் யார்? யார்? என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி தொகுதி வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி 98,110 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக சோழிங்கநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் பி.சரவணன் 96,780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாமிடத்தில் இருக்கிறார். மாதவரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜயபிரபு 94,985 வாக்கு வித்தியாசத்தில் வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் தவெக 108 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே அக்கட்சியின் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அக்கட்சியின் தலைவர் விஜயே ஆவார். அவரும் தான் நின்ற பெரம்பூர், திருச்சி ஆகிய இரு தொகுதியிலும் வென்று அசத்தினார். இந்தத் தேர்தலில் வென்றதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது இரண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுக கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைகிறது.

இந்தத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசங்களில் வென்ற வேட்பாளர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் தற்போது தெரிந்துக்கொள்ளலாம்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்

தொகுதி வேட்பாளர் கட்சி வாக்கு வித்தியாசம்
எடப்பாடி பழனிசாமி அதிமுக 98,110
சோழிங்கநல்லூர் சரவணன் தவெக 96,780
மாதவரம் விஜயபிரபு தவெக 94,984
சேலம் மேற்கு லட்சுமணன் தவெக 74,867
பூவிருந்தவல்லி ஆர். பிரகசம் தவெக 72,740
திருப்பூர் வடக்கு சத்தியபாமா தவெக 69,992
விராலிமலை  விஜயபாஸ்கர் அதிமுக 62,073
மதுரவாயல் ரேவந்த் சரண் தவெக 61,509
அம்பத்தூர் பாலமுருகன் தவெக 58,781
பொன்னேரி எம். எஸ். ரவி தவெக 55,768

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள்

திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 138 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். குமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 214 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

 

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget