மேலும் அறிய

TN Election 2026: சென்னையில் வாக்குப்பதிவு அதிகமா? குறைவா? 2021 VS 2026 தேர்தல் ஒப்பீடு!

Chennai Election 2026: சென்னையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கும் இந்த சட்டமன்ற தேர்தலுக்கும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மொத்தம் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

சென்னை திமுக-வின் கோட்டை என்று கருதப்படும் சூழலில், இந்த தேர்தலில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எஸ்ஐஆர் மற்றும் விஜய்யின் வருகையால் தமிழ்நாட்டில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் கடந்த தேர்தலிலும், இந்த தேர்தலிலும் பதிவான வாக்குகள், வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டு கீழே காணலாம்.

தொகுதி    வாக்குகள் (2021) வாக்கு சதவீதம் (2021)     வாக்குகள் (2026) வாக்கு சதவீதம் (2026)
ஆர்கே நகர் 1 லட்சத்து 87 ஆயிரத்து 27    71.12 1 லட்சத்து 80 ஆயிரத்து 533       90.56
  பெரம்பூர் 2 லட்சத்து 387     63.43 2 லட்சத்து 03 ஆயிரத்து 072        89.74
        கொளத்தூர் 1 லட்சத்து 73 ஆயிரத்து 388     61.66 1 லட்சத்து 82 ஆயிரத்து 382         86.12
        வில்லிவாக்கம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 92      56.43 1 லட்சத்து 40 ஆயிரத்து 522         78.66
        திருவிக நகர் 1 லட்சத்து 33 ஆயிரத்து 696      60.93 1 லட்சத்து 42 ஆயிரத்து 864

         85.55

        எழும்பூர் 1 லட்சத்து 19 ஆயிரத்து 271     61.75 1 லட்சத்து 18 ஆயிரத்து 726         79.14
        ராயபுரம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 191      62.91 1 லட்சத்து 26 ஆயிரத்து 346           82.53
        துறைமுகம் 1 லட்சத்து 01 ஆயிரத்து 650      57.83 99 ஆயிரத்து 141           84.28
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 1 லட்சத்து 37 ஆயிரத்து 405       58.7 1 லட்சத்து 39 ஆயிரத்து 923           82.76
    ஆயிரம் விளக்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 940        56.62 1 லட்சத்து 30 ஆயிரத்து 366           85.65
    அண்ணா நகர் 1 லட்சத்து 65 ஆயிரத்து 096        57.71 1 லட்சத்து 61 ஆயிரத்து 751           85.51
    விருகம்பாக்கம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 087         57.97 1 லட்சத்து 71 ஆயிரத்து 507           77.85
சைதாப்பேட்டை 1 லட்சத்து 60 ஆயிரத்து 327        57.46 1 லட்சத்து 58 ஆயிரத்து 930           83.55
  தி.நகர் 1 லட்சத்து 38 ஆயிரத்து 114         56.36 1 லட்சத்து 32 ஆயிரத்து 639           77.85 
      மயிலாப்பூர் 1 லட்சத்து 53 ஆயிரத்து 430          56.71 1 லட்சத்து 49 ஆயிரத்து 277           74.84
      வேளச்சேரி 1 லட்சத்து 76 ஆயிரத்து 714          56.17 1 லட்சத்து 83 ஆயிரத்து 207           84.36

கடந்த தேர்தலில் தபால் வாக்குகள் 15 ஆயிரத்து 138 வாக்குகள் பதிவாகிய நிலையில், இந்த தேர்தலில் 20 ஆயிரத்து 189 வாக்குகள் பதிவாகியுள்ளது. 

TVK Vijay: 2006 vs 2026! விஜயகாந்த் போல ஜொலிப்பாரா விஜய்? ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா தவெக?

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget